விண்ணப்பித்துவிட்டீர்களா..? இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலை!
Thursday, June 28, 2018, 10:49 [IST]
இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்புமும் உள்ளவ...
தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை: 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
Thursday, June 28, 2018, 10:00 [IST]
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் காலியாக உள்ள பெர்சனல் அஸிஸ்டென்ட் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக...
ஆகஸ்டு 22-முதல் சேலத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்!
Wednesday, June 27, 2018, 12:22 [IST]
சேலத்தில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் வருகிற ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் மாதம் 2-ந் தேதி வரை சேலம் மகாத்மா காந்தி விளையாட்...
ரூ.40,000 சம்பளத்தில் பார்மஸிஸ்ட் வேலை!
Wednesday, June 27, 2018, 11:26 [IST]
புதுதில்லியில் உள்ள சென்ட்ரல் மெடிக்கல் சர்வீஸ் சொசைட்டியில் காலியாக உள்ள பார்மஸிஸ்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள...
சென்னை இந்த் வங்கியில் வேலை!
Wednesday, June 27, 2018, 10:26 [IST]
இந்தியன் வங்கியின் துணை நிறுவனமாக சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த் பேங்க் நிறுவனத்தில் காலியாக உள்ள கம்பெனி செக்ரட்டரி பணிக்கான அறி...
திருச்சி ஐஐஎம் நிறுவனத்தில் டிரெயினி பணி!
Tuesday, June 26, 2018, 11:39 [IST]
திருச்சியில் இயங்கி வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள லைப்ரரியன் டிரெயினி பணிக்கான அறிவிப்பு...
ரூ.50,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!
Tuesday, June 26, 2018, 10:20 [IST]
தமிழக அரசின் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் பல்வேறு தொழிற்சாலைகளில் காலியாக உள்ள மூத்த உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்ப...
ரூ.25000 சம்பளத்தில் ஐஆர்சிடிசியில் வேலை!
Saturday, June 23, 2018, 12:06 [IST]
ஐஆர்சிடிசியில் காலியாக உள்ள சூப்பர்வைசர் (ஹாஸ்பிட்டாலிட்டி) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவ...
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை!
Saturday, June 23, 2018, 10:27 [IST]
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 4 கெளவுரவ உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விரு...
தேனி ஐசிஏஆர் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் வேலை!
Friday, June 22, 2018, 11:30 [IST]
சென்டர் ஃபார் டெவலெப்மெண்ட் அண்ட் எஜிகேஷன் ட்ரஸ்டில் காலியாக உள்ள புரோகிராம் அஸிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்...
விண்ணப்பித்துவிட்டீர்களா? இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை!
Friday, June 22, 2018, 10:16 [IST]
ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவ...
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை!
Thursday, June 21, 2018, 11:16 [IST]
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் (சிஸ்டம்ஸ் அண்ட் ஆபரேஷன்ஸ்) பணிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்...
ஐடிஐ முடித்தவர்களா நீங்கள்? கொச்சி ஷிப் யார்டில் அப்ரெண்டிஸ் வாய்ப்பு!
Thursday, June 21, 2018, 10:32 [IST]
கேரள மாநிலம் கொச்சியில் இயங்கி வரும் நேவல் ரிப்பேர் ஷிப் யார்டில் தற்போது காலியாக உள்ள 128 அப்ரெண்டிஸ் பயிற்சியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்...
கோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை!
Wednesday, June 20, 2018, 12:29 [IST]
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நி...


Click it and Unblock the Notifications













