சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் (சிஸ்டம்ஸ் அண்ட் ஆபரேஷன்ஸ்) பணிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

By Kani

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் (சிஸ்டம்ஸ் அண்ட் ஆபரேஷன்ஸ்) பணிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 19-07-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை!

பணியிடம்: சென்னை

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 58க்குள் இருக்க வேண்டும். ஓய்வு பெறும் வயது 62

சம்பளம்: ரூ.75,000-ரூ.1,00,000

கல்வித் தகுதி: எலக்டிரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் பிஇ முடித்திருக்க வேண்டும். எம்பிஏ, முதுநிலைப்பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19-07-2018

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

அஞ்சல் முகவரி:

"General Manager (HR),
Chennai Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonamallee High Road, Koyambedu, Chennai- 600107"

மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட விரிவான விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தை பார்க்கவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CMRL Recruitment 2018 – CMRL invites application for Director Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+