ரூ.50,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!

தமிழக அரசின் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் பல்வேறு தொழிற்சாலைகளில் காலியாக உள்ள சீனியர் ஃபேக்டரி அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

தமிழக அரசின் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் பல்வேறு தொழிற்சாலைகளில் காலியாக உள்ள மூத்த உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 16.07.2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ.50,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!

காலிப்பணியிடம்: சீனியர் ஃபேக்டரி அசிஸ்டன்ட்

பணியிடங்கள்:
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் - 152,
திருவண்ணாமலை - 35,
நீலகிரி - 35,
ஈரோடு - 9,
சேலம் - 11,
தஞ்சாவூர் - 33.

வயது வரம்பு: 1-1-18ன் தேதியின்படி 18-30 வயதுக்குஉட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.07.2018.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குக் விண்ணப்பக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Aavin invites application for senior factory assistant post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+