ரூ.25000 சம்பளத்தில் ஐஆர்சிடிசியில் வேலை!

ஐஆர்சிடிசியில் காலியாக உள்ள சூப்பர்வைசர் (ஹாஸ்பிட்டாலிட்டி) பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

ஐஆர்சிடிசியில் காலியாக உள்ள சூப்பர்வைசர் (ஹாஸ்பிட்டாலிட்டி) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ.25000 சம்பளத்தில் ஐஆர்சிடிசியில் வேலை!

மொத்த காலியிடம்: 120

தேர்வுசெய்யும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் ரூ.25000

கல்வித்தகுதி: முழுநேரப்படிப்பாக இளநிலை ஹாஸ்பிட்டாலிட்டி & ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்: குறைந்தது 2 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

பணியிடம்: தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூரத்திசெய்த விண்ணப்பத்துடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் முகவரி:

தேதி: 25.06.2018 காலை 10.00- 1.00 மணி

INSTITUTE OF HOTEL MANAGEMENT
CATERING TECHNOLOGY AND APPLIED
NUTRITION
4h Gross Street, C.l.T. Campus, TTTI- Taramani
PO: Chennai 6O0113.

தேதி: 27.06.2018 காலை 10.00- 1.00 மணி

INSTITUTE OF HOTEL MANAGEMENT
CATERING TECHNOLOGY AND APPLIED
NUTRITION
Near M.S.Building & SKSJTI Hostel,
S.J.Polytechnic Campus, Bengaluru- 560 001.

தேதி: 29.06.2018 காலை 10.00- 1.00 மணி
INSTITUTE OF HOTEL MANACEMENT
CATERING TECHNOLOCY AND APPLIED
NUTRITION
G.V.Raja Road, Kovalam,Thiruvananthapuram- 695 527.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IRCTC Recruitment 2018 For 120 Supervisors In Hospitality
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+