விண்ணப்பித்துவிட்டீர்களா..? இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலை!

இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும், விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 06-08-2018க்குள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலை!

பணி: இயக்குநர்

பணியிடம்: புதுதில்லி

காலியிடங்கள்:03

சம்பளம்: மாதம் ரூ.1,23,000- 2,15,900

கல்வித் தகுதி: பிஇ, பிடெக், எம்சிஏ, எம்இ,,எம்டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.

பணி அனுபவம்: குறைந்தது 5 ஆண்டுகள் விண்ணப்பிக்கும் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தை, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்யப்பம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Principal Secretary (Admn.),
Election Commission of India,
Nirvachan Sadan,
Ashoka Road,
New Delhi-110001.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06-08-2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Election Commission of India invites application for Director posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+