ஐடிஐ முடித்தவர்களா நீங்கள்? கொச்சி ஷிப் யார்டில் அப்ரெண்டிஸ் வாய்ப்பு!

கேரள மாநிலம் கொச்சியில் இயங்கி வரும் நேவல் ரிப்பேர் ஷிப் யார்டில் தற்போது காலியாக உள்ள 128 அப்ரெண்டிஸ் பயிற்சியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

கேரள மாநிலம் கொச்சியில் இயங்கி வரும் நேவல் ரிப்பேர் ஷிப் யார்டில் தற்போது காலியாக உள்ள 128 அப்ரெண்டிஸ் பயிற்சியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் ஜூலை 24-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஐடிஐ முடித்தவர்களா நீங்கள்? கொச்சி ஷிப் யார்டில் அப்ரெண்டிஸ் வாய்ப்பு!

நிறுவனம்: கொச்சி நேவல் ரிப்பேர் ஷிப் யார்ட்

காலியிடங்கள்: 128 அப்ரென்டிஸ் டிரெய்னி

கல்வித் தகுதி: விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள என்சிவிடி அங்கீகாரம் பெற்ற ஐடிஐ படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து மாதிரி விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து முழுமையாக பூர்த்தி செய்து, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி:
"Apprenticeship Training at Apprentice Training School, Naval Ship Repair Yard, Naval Base, Kochi -
682 004".

விண்ணப்பிக்க கடைசி தேதி : 2018 ஜூலை 24.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த இணையதள அறிவிப்பு லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Naval Ship Repair Yard Kochi Recruitment 2018: 128 Apprentices Posts, Apply before 24th July 2018
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+