விண்ணப்பித்துவிட்டீர்களா? இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை!

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 17-07-2018 அஞ்சல் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பித்துவிட்டீர்களா? இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை!

காலியிடங்கள்: 2

பணி: மருத்துவ ஆலோசகர்.

கல்வித் தகுதி: அல்லோபதி துறையில் எம்பிபிஎஸ் படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ஒரு மணி நேரத்திற்கு ரூ.850

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17-07-2018

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்படிவத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

அஞ்சல் முகவரி:
"Reserve Bank of India,
Main Office Building Dispensary,
6, Sansad Marg,
New Delhi - 110 001".

தேர்வுமுறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற முறையில் தேர்ந்தேடுக்கப்படுவர்.

மேலும் விண்ணப்பம் குறித்து முழுமையான விபரங்களுக்கு இந்த இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RBI Invites Applications For Medical Consultant
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+