சென்னை இந்த் வங்கியில் வேலை!

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமாக சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த் பேங்க் நிறுவனத்தில் காலியாக உள்ள கம்பெனி செக்ரட்டரி பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Kani

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமாக சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த் பேங்க் நிறுவனத்தில் காலியாக உள்ள கம்பெனி செக்ரட்டரி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 30-06-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை இந்த் வங்கியில் வேலை!

பணி: கம்பெனி செக்ரட்டரி

காலியிடம்: 1

பணியிடம்: சென்னை

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், கம்பெனி செக்கரட்டரி படிப்பும் முடித்திருக்க வேண்டும்

முன் அனுபவம்: ஏதேனும் நிறுவனத்தில் குறைந்தது ஓராண்டு கம்பெனி செக்கரட்டரியாக பணிபுரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 21 லிருந்து 45 வயதுக்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant Vice President,
HRD, # 480,
1st Floor, Khivraj Complex 1,
Anna Salai,
Nandanam,
Chennai - 600035.

குறிப்பு: விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இந்த [email protected] முகவரிக்கு இமெயிலும் செய்ய வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 30-06-2018.

மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Ind Bank invites application for Company Secretary & Compliance Officer post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+