திருச்சி ஐஐஎம் நிறுவனத்தில் டிரெயினி பணி!

திருச்சியில் இயங்கி வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள லைப்ரரியன் டிரெயினி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

திருச்சியில் இயங்கி வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள லைப்ரரியன் டிரெயினி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 05.07.2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருச்சி ஐஐஎம் நிறுவனத்தில் டிரெயினி பணி!

பணி: லைப்ரரி டிரெயினி

வயது வரம்பு: 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : லைப்ரரியன் சயின்ஸ் படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டர் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.12000.

தேர்வுசெய்யும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

Chief Administrative Officer I/c.,

Indian Institute of Management Tiruchirappalli,

Pudukottai Main Road,

Chinna Sooriyur Village,

Tiruchirappalli, Tamilnadu - 620 024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 2018 ஜூலை 5.

மேலும் விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ரூ.50,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!ரூ.50,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIM Tiruchirappalli invites application for Library Trainee post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X