கோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை!

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 25-06-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை!

நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை

பணியிடம்: கோவை

மொத்த காலியிடங்கள்: 179

பணி: பேராசிரியர்.
காலியிடம்: 05.

பணி: இணை பேராசிரியர்.
காலியிடம்: 10

சம்பளம்: ரூ.37,400-67,000

கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: உதவி பேராசிரியர்.
காலியிடம்: 164

கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.750. இதனை "The Comptroller, Tamil Nadu Agricultural University, Coimbatore-641 003" என்ற முகவரிக்கு டிடியாக எடுக்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25-06-2018.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த இணையதள அறிவிப்பு லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணையதளத்திற்கு செல்ல இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNAU Recruitment 2018, 179 Professor & Various Vacancies, Apply www.tnau.ac.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+