ரூ.40,000 சம்பளத்தில் பார்மஸிஸ்ட் வேலை!

புதுதில்லியில் உள்ள சென்ட்ரல் மெடிக்கல் சர்வீஸ் சொசைட்டியில் காலியாக உள்ள பார்மஸிஸ்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

புதுதில்லியில் உள்ள சென்ட்ரல் மெடிக்கல் சர்வீஸ் சொசைட்டியில் காலியாக உள்ள பார்மஸிஸ்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 29-06-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ.40,000 சம்பளத்தில் பார்மஸிஸ்ட் வேலை!

பணி: பார்மஸிஸ்ட்

காலியிடம்: 11

சம்பளம்: ரூ.40,000

கல்வித்தகுதி: அறிவியல் பாடப்பிரிவில்+2 தேர்ச்சியுடன் பார்மஸி பாடப்பிரிவில் டிப்ளமோ, டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:
"General Manager (Administration),
CENTRAL MEDICAL SERVICES SOCIETY,
Annexe Building of IRCS 1,
Red Cross Road,
New Delhi-110001"

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-06-2018.

மேலும் முழுமையான விவரங்களை அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CMSS Recruitment 2018 for 11 Pharmacist Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+