சிறப்பு அந்தஸ்திற்கு தேர்வான அண்ணா பல்கலை.! ஒப்புதல் அளிக்குமா தமிழக அரசு?
Saturday, November 23, 2019, 13:36 [IST]
மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் தோ்வாகி உள்ள நிலையில் அதற்காக தமிழக அரசு ஒப்புதல் கடிதம் அளிப்பதற்கான இறுதி நினைவூட்டலை ...
CBSE Recruitment 2019: ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் வேலை!
Friday, November 22, 2019, 15:32 [IST]
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் (சிபிஎஸ்இ) காலியாக உள்ள உதவி செயலர், மொழிப் பெயர்ப்பாளர், சுருக்கெழுத்தாளர், கணக்காளர் உள்ளிட்ட சுமுர் 357 பணியிடங...
ஒரே ஒரு லீவு லெட்டர், மாணவனுக்குக் குவியும் பாராட்டுகள்..!
Friday, November 22, 2019, 12:37 [IST]
பள்ளியில் லீவு லெட்டர் எழுதுவது என்றாலே உடல் நிலை சரியில்லை, உறவினர் திருமணம் என எழுதுவதைத் தான் வழக்கமாகக் கொண்டிருப்போம். ஆனால், இங்கே ஒரு மாணவர் ...
ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு- பள்ளிக் கல்வி இயக்குநரகம் அதிரடி!
Thursday, November 21, 2019, 12:08 [IST]
தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்காக ஆசிரியர்கள் குறித்த விபரங்களை நவம்ப...
இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை!
Wednesday, November 20, 2019, 17:53 [IST]
நாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான பள்ளி கேன்டீன்களில் நொறுக்குத் தீனிகளை விற்க த்திய அரசிற்கு உட்பட்ட உணவு பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது. ...
பொதுத் தெர்வு பணிகளை கவனிக்க கணினி ஆரியர்களுக்குக் கூடுதல் பொறுப்பு!
Tuesday, November 19, 2019, 14:42 [IST]
10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளை கவனிக்க கணினி ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொ...
சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்!
Monday, November 18, 2019, 17:26 [IST]
சிபிஎஸ்இ பள்ளிகள் குறித்த குறைகளைத் தெரிவித்து தீா்வு காண அந்தந்த மண்டல அலுவலகங்களை அணுகினாலே போதும் எனவும், புதுதில்லிக்கு வர வேண்டாம் என சிபிஎஸ...
இனி பள்ளியில் தண்ணீர் குடிக்க 10 நிமிசம்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அறிவிப்பு!
Friday, November 15, 2019, 12:56 [IST]
பள்ளிகளில் பாடம் நடத்தப்படும் வேளைகளின்போது மாணவா்கள் தண்ணீா் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டை...
Childrens Day 2021: இந்தியாவில் குழந்தைகள் தினம் இதுக்குதான் கொண்டாடப்படுகிறதா?
Wednesday, November 13, 2019, 16:18 [IST]
மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14-ம் தேதி ஆண்டுதோறும், குழந்தைகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் ம...
ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!
Wednesday, November 13, 2019, 11:07 [IST]
மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திரைப்பட தயாரிப்பாளர், கள ஆய்வாளர், தொழில்நுட்ப வல்ல...
12ம் வகுப்பு தோல்வியடைந்த மாணவா்களுக்கு மடிக்கணினி இல்லை!
Saturday, November 9, 2019, 12:40 [IST]
தமிழகத்தில் 2017-18 மற்றும் 2018-19 ஆகிய கல்வியாண்டுகளில் 12ம் வகுப்பில் தோல்வியடைந்த, படிப்பைத் தொடராமல் கைவிட்ட மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கத் தேவையில...
10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களே..!! வந்தாச்சு அரையாண்டுத் தோ்வு அட்டவணை!
Friday, November 8, 2019, 15:40 [IST]
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 10, 11, 12 வகுப்புகளில் படிக்கும் மாணவா்களுக்கான அரையாண்டுத் தோ்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரச...
ரத்தாகிறது முப்பருவ பாடத் திட்டம்- அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பு ஒரே பாடநூல்!
Friday, November 8, 2019, 11:08 [IST]
நடப்பு கல்வியாண்டு முதல் 8-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளதால் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே பாட புத்தகம் அளிக்கப்படும் எனவும், அந்த ...
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- 10, 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் அறிவிப்பு!
Thursday, November 7, 2019, 12:32 [IST]
சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2020-ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் குறித்த தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய ...


Click it and Unblock the Notifications













