சிபிஎஸ்இ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- 10, 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் அறிவிப்பு!

சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2020-ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் குறித்த தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- 10, 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் அறிவிப்பு!

 

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2020 ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 7 ஆம் தேதி வரையில், செய்முறைத் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, முதன்மைத் தாள்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி மாதத்தில் தொடங்கும். தேர்வு முடிவுகள் அனைத்தும் மே மாதம் வெளியிடப்படும். 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே 2 ஆம் தேதியன்றும், 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதியன்றும் வெளியிடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CBSE 10th and 12th Practical Exam And Main Exam Datesheet 2020 Released
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X