ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திரைப்பட தயாரிப்பாளர், கள ஆய்வாளர், தொழில்நுட்ப வல்லுநர், புகைப்படக் கலைஞர், எலக்ட்ரீசியன், லைட்மேன் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 36 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

 

நிர்வாகம் : தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 36

பணியிடம் : புதுதில்லி

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:-

 • Film Producer - 012.
 • Sound Recordist Grade-I - 01
 • T.V. Producer Grade-I - 01
 • Assistant Engineer Gr. 'A - 05
 • T. V. Producer Grade-II - 02
 • Script Writer - 01
 • Cameraman Grade-II - 02
 • Engineering Assistant - 01
 • Audio Radio Producer Grade III - 01
 • T. V. Producer Grade-Ill - 03
 • Field Investigator - 01
 • Technician Grade-I - 07
 • Floor Assistant - 02
 • Film Assistant - 02
 • Photographer Grade-Il - 01
 • Electrician - 01
 • Lightman - 01
 • Dark Room Assistant - 01
 • Carpenter - 01
 • Film Joiner - 01

கல்வித் தகுதி : ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழு விபரத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 25 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.200 செலுத்த வேண்டும்.

 

கட்டணம் செலுத்தும் முறை : Secretary, NCERT at New Delhi என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.ncert.nic.in என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சான்றொப்பமிட்டு தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Under Secretary, CIET NCERT, Sri Aurobindo Marg, New Delhi-110016.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 22.11.2019 தேதிக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்று சேரும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ncert.nic.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NCERT Recruitment 2019: Apply For 36 Technician, Assistant, Film Producer Post Now
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X