தெலங்கானா மாநிலத்தில் காத்திருக்கும் வேளாண் அதிகாரி வேலை!!

Posted By:

சென்னை: தெலங்கானா மாநில பொதுத்தேர்வாணையம்(டிஎஸ்பிஎஸ்சி) 311 வேளாண் அதிகாரிகளை நியமனம் செய்யவுள்ளது.

தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

தெலங்கானா மாநிலத்தில் காத்திருக்கும் வேளாண் அதிகாரி வேலை!!

மொத்தம் 311 காலியிடங்கள் உள்ளன. வேளாண் அதிகாரி கிரேட் 2 பிரிவில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும். இந்தப் பணியிடங்களுக்கு வேளாண் பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும் அல்லது பி.எஸ்சி டிரைலேண்ட் அக்ரிக்கல்ச்சர் படிப்பை படித்திருக்கவேண்டும்.

வயது 18 முதல் 44 வயதுக்குள் இருக்கலாம். தகுந்த ஆவணங்களுடன் இதற்கான விண்ணப்பங்களை ஜனவி 25-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கான அட்மிட் கார்டுகள் டிஎஸ்பிஎஸ்சி அலுவலக இணையதளமான http://www.tspsc.gov.in-ல் கிடைக்கும்.

இதற்கான தேர்வுகள் 2016 மார்ச்சில் நடைபெறும்.

English summary
Telangana State Public Service Commission (TSPSC) invited applications for 311 Agriculture Extension Officer Grade-II Post. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 25 January 2016. Notification details Notification No. : 19/2015 TSPSC Vacancy Details Total Number of Posts: 311 Name of the Post: Agriculture Extension Officer Grade-II Eligibility Criteria for Agriculture Extension Officer Grade-II Educational Qualification: Must have passed a Degree in Bachelor of Science in Agriculture (4 and 3 years course) OR B.Sc., Dry Land Agriculture (Vocational) OR Diploma in Agriculture Polytechnic or Diploma in Agriculture Polytechnic (Seed Technology), (Plant Protection) and (Organic Farming).
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia