ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் ஜிப்மர் பல்கலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசிற்கு உட்பட்டு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், செவிலியர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.67 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 

ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் ஜிப்மர் பல்கலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப்பணியிடங்கள் : 10

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்

 • Data Entry Operator - 01
 • Clinical Trials Coordinator - 01
 • Medical Social Worker - 01
 • Lab Technician - 01
 • Pharmacist - 01
 • Research Nurse - 02
 • Project Manager - 01
 • Senior Investigator - 01
 • Research Medical - 01

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு தனித் தனியே கல்வித் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள், பி.எஸ்சி, எம்பிபிஎஸ், முதுநிலைப் பட்டம் பெற்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

 • விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் :

 • Data Entry Operator - ரூ.18,000
 • Clinical Trials Coordinator - ரூ.32,000
 • Medical Social Worker - ரூ.32,000
 • Lab Technician - ரூ.18,000
 • Pharmacist - ரூ.18,000
 • Research Nurse - ரூ.18,000
 • Project Manager - ரூ.32,000
 • Senior Investigator - ரூ.32,000
 • Research Medical - ரூ.67,000

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 10.06.2021 தேதிக்குள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe1oY6seEETDx5FOqhLcqD8TwIgSO7__TJdDIFWaTqG0GjWPA/viewform எனும் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://jipmer.edu.in எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
JIPMER Recruitment 2021: Application invited for Lab Technician, Project Manager & other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X