எம்பிஏ தேர்ச்சியா? ரூ.33 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் ICSI துறையில் வேலை வேண்டுமா?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் நிறுவனங்களில் ஒன்றான Institute of Company Secretaries of India எனப்படும் ICSI நிறுவனத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் நிறுவனங்களில் ஒன்றான Institute of Company Secretaries of India எனப்படும் ICSI நிறுவனத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.33 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்பிஏ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

எம்பிஏ தேர்ச்சியா? ரூ.33 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் ICSI துறையில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : Institute of Company Secretaries of India (ICSI)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 01

பணி : ஆலோசகர்

கல்வித் தகுதி:

  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ACS அல்லது MBA, PGDBM அல்லது அதற்கு இணையான பட்டம், டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் பணியில் ஒரு வருடமாவது அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.33,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.icsi.in/recruitment/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 15.05.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.05.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவ்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.icsi.edu அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICSI Recruitment 2021: Apply online for Consultant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+