இன்று நீட் தேர்வு முடிவு வெளியீடு அறிந்து கொள்ள தயாராகுங்கள்

Posted By:

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன . நாடு முழுவதும் ஒரே வினாத்தாள் தயாரிக்காமல் நடத்தப்பட்ட தேர்வை எதிர்த்து தேர்வு முடிவு வெளியிட தடை விதிக்க கோரி மதுரை கிளை நீதி மன்றத்தில் 9 மாணவிகள் வழக்கு தொடுத்தனர் . இதனையடுத்து தேர்வு முடிவு வெளியிட இரத்து செய்தது மதுரை கிளை உயர்நீதி மன்றம்  ஆனால் அதனை உச்சநீதி மன்றம் தடை செய்து நீட் தேர்வு முடிவு அறிவிக்க வேண்டும் ஆணை பிறப்பித்தது .

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என தகவல் பிஇ மற்றும் மெடிக்கல் கவுன்சிலிங் எளிதாகும்
 

அத்துடன் எம்சிஐயையும் மருத்துவ கவுன்சிலிங் நடத்துவதற்கான கேள்வியை முன்வைத்தது இதற்கு தமிழக அரசின் ஆணைக்காக காத்திருப்பதாக மருத்துவ அதிகாரிகள் பதிலளித்தனர். இப்படியிருக்க இன்று நீட் தேர்வுக்கான முடிவு இன்று வெளியிடப்படுகின்றது . இன்று நீட் தேர்வு முடிவு வெளியிடப்படும் வேளையில் மாணவர்கள் தங்களின் மருத்துவ படிப்பிற்கு தயாரகலாம் . மேலும் நீட் தேர்வு முடிவுகளை வைத்து தரவரிசை வெளியிட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது . மாணவர்கள் பிஇ கலக்ந்தாய்வு மற்றும் மெடிக்கல் படிப்புகளில் தங்களுக்கான இடங்களை உறுதி செய்யலாம்.மேலும்   இது தொடர்பான எம்சிஐ விளக்கம் கேட்ட விளக்கங்கள்    

English summary
here article tell about Neet results

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia