உதவித்தொகையுடன் கார்டிஃப் பல்கலை.யில் கல்வி பயிலலாம்!!

சென்னை: உலகப் புகழ்பெற்ற கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச எலைட் உதவித்தொகையுடன் கல்வி பயில அருமையான வாய்ப்புக் கிடைத்துள்ளது.

பிரிட்டனின் வேல்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது இந்த உலகப் புகழ்பெற்ற கார்டிஃப் பல்கலைக்கழகம். பிரிட்டனின் முன்னணிக் கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.

உதவித்தொகையுடன் கார்டிஃப் பல்கலை.யில் கல்வி பயிலலாம்!!

இந்த பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படிப்பு பயில சர்வதேச எலைட் ஸ்காலர்ஷிப் வசதி செய்து தரப்படுகிறது. அதாவது எம்.ஏ. இசைப் படிப்பு பயில்பவர்களுக்கான இந்த ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.

2016-17-ம் கல்வியாண்டில் பயில்பவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். 1,500 பிரிட்டன் பவுண்டு கொண்ட இந்த உதவித்தொகையை சர்வதேச மாணவர்கள் பெற முடியும். மேலும் கருத்தரங்கு, ஆய்வு பிரிவு, இசைப் பதிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வேண்டுவோருக்கு மேலும் 300 பவுண்டுகள் உதவித்தொகையாக வழங்கப்படும்.

இந்த உதவித்தொகையைப் பெற விரும்புவோர் என்ற http://www.cardiff.ac.uk இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

உதவித்தொகையைப் பெற அந்த மாணவர்கள் இளநிலைப் படிப்பில் நல்ல தேர்ச்சியைப் பெற்றிருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Cardiff University invites applications for International Elite Scholarships 2016. The scholarships are for students applying to the M.A in music programme for the academic session 2016-17. Details of International Elite Scholarships 2016: 10 scholarships worth £1500 each will be available for international student applying to the M.A in music programme Additional funding to the value of £300 over the length of the candidature is available to support postgraduate students who wish to attend conferences, obtain research materials, record performances of their music, or conducting relevant research away from Cardiff.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X