பி.இ, பி.டெக் பட்டதாரியா? ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் பொதுத்துறையில் பணியாற்றலாம் வாங்க!

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள Senior Associate Consultant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.80 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
பி.இ, பி.டெக் பட்டதாரியா? ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் பொதுத்துறையில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Senior Associate Consultant

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி :

  • B.E, B.Tech Degree in Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதோடு, Thermal Power sector பணிகளில் 25 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 64 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.80,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக 20.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் Interaction அடிப்படையிலான தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://careers.bhel.in/bhel/jsp/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புப் பக்கத்தைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BHEL Recruitment 2021, Apply Online for Senior Associate Consultant post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X