அங்கீகாரம் இல்லாத பள்ளிகள்: சிபிஎஸ்இ எச்சரிக்கை!!

சென்னை: அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் சேர்க்க வேண்டாம் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகள் என்ற பெயரில் விளம்பரம் செய்து வருவதாகவும், இதுதொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு புகார்கள் வந்ததாகவும் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள்: சிபிஎஸ்இ எச்சரிக்கை!!

சில பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு முன்னதாகவே விளம்பரங்களில் சிபிஎஸ்இ பள்ளிகள் என்று விளம்பரம் செய்துகொள்வதாக சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.

இதுகுறித்து சிபிஎஸ்இ நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகத்தை நடத்த விண்ணப்பிப்பதற்கு முன்னதாக பள்ளி நிர்வாகத்தினர் சிபிஎஸ்இ பள்ளிகள் என்று விளம்பரம் செய்து வருகின்றன. இதுபோன்ற பள்ளிகள் மீது சட்டப்படியான நடவடிக்கையை சிபிஎஸ்இ நிர்வாகம் எடுக்கும்.

இதுபோன்று செய்யும் பள்ளிகளை நாங்கள் அனுமதிக்க முடியாது. அந்த பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

சிபிஎஸ்இ பள்ளியா என அறிந்துகொள்ள பெற்றோர்கள் www.cbseaff.nic.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம் என்றார் அவர்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Instances of schools enticing parents for admissions by falsely promoting themselves as a 'CBSE school' are on the rise, leaving board officials fuming. CBSE has warned such schools to desist from using the board's brand as a tool to lure parents or else face legal action. Such cases happen when a new school starts with the aim of getting affiliated to the central board but even before completing the paperwork, the institute starts advertising itself as 'CBSE school'.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+