ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா?

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து அறக்கட்டளைத் துறையில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து அறக்கட்டளைத் துறையில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நீங்கள் எந்தத் துறையில் டிகிரி முடித்திருந்தாலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 3 ஆகும்.

ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா?

மேலாண்மை : தமிழக அரசு

துறை : இந்து அறக்கட்டளைத் துறை

பணி : நிர்வாக அதிகாரி

மொத்த காலிப் பணியிடம் : 55

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டப் படிப்பு

வயது வரம்பு : 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.20,600 முதல் ரூ.65,500

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:-

http://www.tnpsc.gov.in/notifications/2018_31_notyfn_EOGrade_III.pdf

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கட்டண விபரம்:-

  • விண்ணப்பக் கட்டணம் : ரூ.150
  • தேர்வுக் கட்டணம் : ரூ.150

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 03

விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி தேதி : 2018 டிசம்பர் 05

இப்பணியிடங்கள் குறித்தும், விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பத்தினைப் பெற http://www.tnpsc.gov.in/notifications/2018_31_notyfn_EOGrade_III.pdf அல்லது http://www.tnpscexams.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2018 - Apply Online 55 Executive Officer Grade III
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+