TNPL 2019: டிப்ளமோ படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள கணக்கு மேலாளர் மற்றும் WTP Operator பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள கணக்கு மேலாளர் மற்றும் WTP Operator பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு ரூ.132 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

TNPL 2019: டிப்ளமோ படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL)

மொத்த காலிப் பணியிடம் : 06

பணி மற்றும் பணியிட விபரம்:-

கணக்கு மேலாளர்:-

  • காலிப் பணியிடம் : 01
  • கல்வித் தகுதி : பட்டய கணக்காளர் (சி.ஏ.)
  • வயது வரம்பு : 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • ஊதியம் : ரூ.1,32,192

WTP Operator:-

  • காலிப் பணியிடம் : 05
  • கல்வித் தகுதி : வேதியியல் பொறியியல் துறையில் டிப்ளோமா, பி.எஸ்சி வேதியியல்
  • வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • ஊதியம் : ரூ.32,141 முதல் ரூ.43,494 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpl.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Chief General Manager, Tamil Nadu Newsprint And Papers Limited, Kagithapuram, Karur - 639136.

விண்ணப்பம் வந்துசேர வேண்டிய கடைசி நாள் : 12.10.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : குறுகிய பட்டியல், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tnpl.com/Careers என்னும் லிங்கில் சென்று காணலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPL invites job applications for Account Manager And WTP Operator Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+