ரூ.1.87 லட்சத்திற்கு டாஸ்மாக் நிர்வாகத்தில் வேலை!

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள தலைமை கணக்கு அதிகாரி பணியிடத்தை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள தலைமை கணக்கு அதிகாரி பணியிடத்தை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.87 லட்சத்திற்கு டாஸ்மாக் நிர்வாகத்தில் வேலை!

மொத்த காலிப் பணியிடம் : 01

பணி : தலைமை கணக்கு அதிகாரி

வயது வரம்பு : 35 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

முன் அனுபவம் : குறைந்தது 05 ஆண்டுகள்

ஊதியம் : ரூ.59,300 முதல் ரூ.1,87,700 வரை

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வாயிலாக

ஆபிஸ் போகாமலேயே ஆயிரக் கணக்கில் சம்பாதிக்க வைக்கும் சூப்பர் வெப்சைட்!!ஆபிஸ் போகாமலேயே ஆயிரக் கணக்கில் சம்பாதிக்க வைக்கும் சூப்பர் வெப்சைட்!!

விண்ணப்பப் படிவம் பெற : http://tasmac.co.in/ என்னும் இணையதளத்தில் இதற்கான விண்ணப்பம் உள்ளது. அதனைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

Managing Director, TASMAC Limited, CMDA Tower - II, IV Floor, Gandhi Irwin Bridge Road, Egmore, Chennai - 600 008

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 14

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://tasmac.co.in/cao22082018.pdf அல்லது http://tasmac.co.in/ என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TASMAC Recruitment 2018 - Apply For Chief Accounts Officer
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X