தெற்கு கமாண்டோவில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

Posted By:

சௌத் கமாண்டனில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது,
2018 ஆம் ஆண்டின் சௌத் காமாண்டிங்கில் வேலை வாய்ப்பு பெற டிரேடுஸ் மேன் , பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கையானது 818 ஆகும்.

காமாண்டோவில் வேலை வாய்ப்பினை விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

தெற்கு காமாண்டண்ட் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எல்டிசி அத்துடன் டிரேடுஸ்மேன் பணியினர் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித்தகுதியாக பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு அடிப்படை கல்வித்தகுதியாகும்.

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு 20,000 முதல் சம்பளத் தொகை பெறலாம். தெற்கு காமாண்டன் பணியிடத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் .
தெற்கு காமாண்டன் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இறுதி தேதி ஜனவரி 9, 2017 ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைய இனைப்பை இங்கு இணைத்துள்ளோம்.

சௌத் காமாண்டன் பணியிடத்திற்க்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் விவரம்

சென்னை:
மெட்டிரியல் அஸிஸ்டெண்ட்,
கூக்
டிரேடுஸ்மேன்
சவைவாலா
மெசேஞ்செர்
எலக்ட்ரிசியன்
ஜான்சி

பையர் மேன்
டிரேடுஸ் மேன்

நாசிர்பாத்

டிரேட்ஸ் மேன்

மும்பை :
எல்டிசி
டிரேடுஸ்மேன்
சவைவாலா
வாசர்மேன்
சிஎம்டி
பார்பர்
பூஜ்:
டிரேடுஸ் மென்

பையர் மேன்

ஜான்சி:
பையர் மேன்
டிரேடுஸ் மேன்

செக்கந்திராபாத்
டிரேடுஸ் மென்
சைவை வாலா
மெச்சேஞ்செர்
டெலி ஆப்ரேட்டர்
சாட்டிலர்

அகமதாபாத்:
டிரேடுஸ் மேன்
எல்டிசி
பையர்மேன்
கூக்
ஸ்டெனோ
டிரேடுஸ் மேட்
சவைவாலா
மேசேஞ்செர்
ஆர்மர்
பீமேல் செர்ச்சர்
பிட்டர்
வெண்டர்
டின் அண்டு காப்பர் ஸ்மித்
கார்பெண்டர் & ஜாயிண்டர்
பெயிண்டர் & டெக்கரேட்டர்
டெய்லர்

புலாஹான்

மெட்டிரியல்
டிரேடுஸ்மென்
சைவைவாலா
மெசேஞ்செர்
கார்டனர்
வெகிகில் மெக்கானிக்

சௌத் காமாண்டன் பணிக்கு விண்ணப்பிக்க மெட்ரியல் அஸிஸ்டெண்ட் சூப்பர் ஸ்டோர் போன்ற பணிகளுக்கு இளங்கலை பட்டம் அல்லது பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, மெட்ரிகுலோசன் தேர்ச்சி போன்ற பணியிடங்களுக்கேற்ப கல்வித்தகுதி மாறுபடும் . மெட்ரிகுலோசன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

இப்பணிகளுக்கு மாதச் சம்பளத் தொகையாக ரூபாய் 5,200 முதல் 20,000 வரை சம்பளத் தொகை பெறலாம்.

எழுத்து தேர்வு, பிசிக்கல் தேர்வு, பிராக்டிக்கல் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

மேலும் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். அத்துடன் அறிவிக்கை இணைப்பையும் உடன் இணைத்துள்ளோம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைய இணைப்பையும் இணைத்துள்ளோம்.  இணைய இணைப்பில் தகவல்களை பெற்று விண்ணப்பிக்கவும் .

சார்ந்த பதிவுகள்:

இந்தியன் ஆர்மியும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வே கட்டமைப்புத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tell about southern command recruitment 2018

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia