சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பினை விருப்பமுள்ளோர் பயன்படுத்துங்கள்

Posted By:

சென்னையில் மெட்ரோ ரயில் வேலை வாய்ப்பு அறிவிக்கை பாருங்க வேலைக்கான அறிவிப்பு கிடைத்திருக்கு. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை மெட்ரோவில் டிசம்பர் 9 ஆம் நாள் நேரடி தேர்வு

சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு பெற நேரசிதேர்வில் பங்கேற்கலாம். விருப்பமுள்ளோர் சுய விர்ங்கள்,பாஸ் போட்டோ சைஸ் போட்டோ போன்றவற்றை தயார் செய்து தேவையான சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்கவும்.

அஸிஸ்டெண்ட் மேனேஜர் டிரான்ஸ்போர்ட், ஆர்கிடெக்ட், இன்ஜினியர் டெனல், போன்ற காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோவில் நிரப்பபடவுள்ள பணியிடங்கள் மாதச் சம்பளமாக ரூபாய் 40,000 பெறலாம்.

சார்ந்த பதிவுகள் : டிஎன்பிஎஸ்சி இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

சென்னை மெட்ரோ பணிக்கு விண்ணப்பிக்க பிஇ மற்றும் பிடெக் ஆர்கிடெக்சர், பிஇ சிவில் இன்ஜினியரிங் அத்துடன் போஸ்ட் கிராட்ஜூவேசன் டிரன்ஸ்போர்டேசன் / டிரான்ஸ்போர்ட் இன்ஜினியரிங் / அர்பன் பிளானிங் போன்ற துறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சென்னை மெட்ரோவில் ஆர்கிடெக்ட் பி ஆர்கிடெக்ட் முடித்திருக்க வேண்டும். இன்ஜினியர் மெட்ரோவில் சிவில் இன்ஜினியரிங் அத்துடன் ரயில்வே சுற்றுசூழலில் 5 வருட பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். அத்துடன் மெட்ரோவில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் அனைத்தும் ஒரு வருடம் கான்ரேக்ட் முறையில் வேலை வாய்ப்பு இருக்கும். டிசம்பர் 9 ஆம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்க அறிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு செல்ல வேண்டும்.

முகவரி :

சென்னை மெட்ரோ
அட்மினிஸ்டிரேட்டிவ் பில்டிங் சிஎம்ஆர்எல் டிபார்ட்மெண்ட்,
பூனமல்லி ஹை ரோடு,
கோயம்பேடு,
சென்னை 600017

தேவையான தகவல்களை பெற அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இணைத்துள்ளோம்.சென்னை மெட்ரோ இரயில் தேர்ந்தெடுக்கும் முறையானது நேரடி தேர்வு அத்துடன் மருத்துவ தேர்வு மூலமே தேர்ந்தெடுக்க முடியும்

சார்ந்த பதிவுகள்:

ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர்கள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில் பேராசிரியர் வேலை

English summary
here article tell about job notification of chennai metro
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia