டிஎன்பிஎஸ்சி இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

டிஎன்பிஎஸ்சி இன்ஜினியரிங்க பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளோர் விண்ணப்பிக்க தொடங்கலாம்.

இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியீடு

டிஎன்பிஎஸ்சி இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க நவம்பர் 17 இன்று முதல் டிசம்பர் 16 வரை விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 24 ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது.

பணியிடங்களின் விவரம்:
டிஎன்பிஎஸ்சி பொறியாளர் பணிகளின் விவரங்கள்

அஸிஸ்டெண்ட் இண்டஸ்டிரியல் பணி
ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர்
அஸிஸ்டெண்ட் இன்ஜினியர்(அக்ரிகல்சர் இன்ஜினியர்)
அஸிஸ்டெண்ட் இன்ஜினியரிங்(ஃபிஸரிஸ் இன்ஜினியரிங்) போன்ற பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டின்பிஎஸ்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வயதானது 1.7.2017இல் 18 முதல் இருக்க வேண்டும் மேலும் வயது வரம்பு நிர்ணயம் எந்த பணிகளுக்கும் நிர்ணயிக்கப் படவில்லை.

தமிழக இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 150 முதல் முறை விண்ணப்பவர்கள் மற்ற தேர்வர்கள் ரூபாய் 100 செலுத்தினால் போதுமானது ஆகும்.
டிஎன்பிஎஸ்சி தேர்வானது தமிழ்நாட்டில் விண்ணப்பத்தில் அறிவிக்கப்பட்டுள்ளபடி முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமையும்.

டிஎன்பிஎஸ்சி பொறியாளர் பணிக்கான தேர்வானது கொள்குறி விடைகள் முறையில் இரண்டு தாள்களை கொண்டது காலை பொறியயல் பாடம் காலை ஒரு தாளாகவும் மாலை பொது அறிவு தாளும் ஒரே நாளில் நடைபெறும். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேரடித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணைய தள இணைப்பு கொடுத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள்:

ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய நேவியில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ! 

கோவை நீதிமன்றத்தில் பத்து மற்றும் பிளஸ்2 படித்தவர்களுக்கு வேலை !

English summary
here article tell about tnpsc job recruitment for aspirant

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia