ரூ.2.11 லட்சத்தில் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் வேலை!

மத்திய அரசிற்கு உட்பட்டு சண்டிகரில் செயல்பட்டு வரும் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு சண்டிகரில் செயல்பட்டு வரும் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரூ.2 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.11 லட்சத்தில் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் வேலை!

நிர்வாகம் : தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விவரம் :

  • சிவில் பொறியியல் பேராசிரியர் - 01
  • கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பேராசிரியர் - 01
  • மெக்கானிக்கல் பொறியியல் பேராசிரியர் - 01

ஊதியம் : மாதம் ரூ.1,44,200 முதல் ரூ.2,11,800 வரையில்

  • இணைப் பேராசிரியர்கள், மின் பொறியியல் - 02
  • இணைப் பேராசிரியர்கள், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் - 03
  • இணைப் பேராசிரியர், அப்ளைடு சயின்ஸ் - 01

ஊதியம் : மாதம் ரூ.1,31,400 முதல் ரூ.2,04,700 வரையில்

விண்ணப்பக் கட்டணம் : ரூ.1000. இதனை Director NITTTR, Chandigarh என்ற பெயரில் வங்கி வரவோலை அல்லது ஐபிஓ-ஆக எடுத்துச் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை : www.nittrchd.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அதனுடன் விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி.யை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The Director, National Institute of Technical Teachers Traning and Research Sector 26, Chandigarh - 160 019.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 15.04.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nitttrchd.ac.in/sitenew1/core/adv_prof.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NITTTR Chandigarh Recruitment 2018 2019 at nitttrchd.ac.in Vacancy
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+