பத்து மற்றும் பிளஸ்2 படித்தவர்களுக்கு நர்சிங் பணிக்கான இண்டர்வியூ

Posted By:

நேசனல் இண்ஸ்டியூட் ஆஃப் எபிடாமாலஜி பணியிடத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நேசனல் இண்ஸ்டியூட் ஆஃப் எபிடமலஜி பணியிடத்தில் வேலை வாய்ப்பு பெறனுமா விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

தேசிய எபிடமாலஜியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்லோர் விண்ணப்பிக்கலாம்

தேசிய எபிடாமாலஜி நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள     பனியிடங்கள் மொத்தம் 6 ஆகும். பணியிடங்களின் பெயர் ஜூனியர் நர்ஸ் புராஜெக்ட் டெக்னீசியன் ஆகும்.

ஜீனியர் நர்ஸ் மற்று புராஜெக்ட் டெக்னீசியன் பணியினை பெற நிர்ண்யிக்கப்பட்ட கல்வித்தகுதியானது பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு படித்திருக்க வேண்டும். அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேசிய எபிடாமலஜியில் வேலை வாய்ப்பு நேரடித் தேர்வான இண்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு பெறலாம். மேலும் இப்பணிக்கு ரூபாய் 18000 சம்பளமாக பெறலாம். தேசிய எபிடாமலாஜி பணியிடம் சென்னையில் உள்ளது.

ஜூனியர் நர்ஸ் பனியிடம் நிரப்படும் காலியிடங்கள் எண்ணிக்கையானது 3 ஆகும்.
புராஜெக்ட் டெக்னீசியன் பணியிடம் 2 காலியிடங்கள் நிரப்பபடும்.

தேசிய எபிடாமலாஜியில் வேலை வாய்ப்பு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நர்ஸிங் டிரெயினிங் சர்டிபிகேட்டுடன் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கல்வி மற்றும் நர்ஸிங் பயிற்சி அரசின் அதிகாரப்பூர்வ கல்வி நிருவனத்தில் வேலை வாய்ப்பு பெறலாம்.

புரெஜ்க்ட் டெக்னிசியன் பணியடத்திற்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேசிய எபிடாமஜி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 30 வயதுகுள் இருக்க வேண்டும். அந்தந்த பனியிடத்திற்கு பிரிவுக்கு ஏற்ப வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

தேசிய எபிடமாலஜியில் வேலை வாய்ப்பு பெற நேரடி தேர்வான இண்டவியூ நடைபெறும் முகவரிக்கு நேரடியாக செல்லலாம். இண்டர்வியூவில் பங்கு பெற நேசனல் இன்ஸ்டியூட் ஆஃப் எபிடாமலாஜி, செக்கண்டு மெயின் ரோடு, டிஎன்ஹெச்பி அய்யப்பாக்கம், சென்னை 600077 .

இண்டர்வியூ நடைபெறும் நாள் 12.12.2017 காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் . வேலை வாய்ப்பு அறிவிக்கை இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். விண்ணப்ப படிவத்தின் இணைய இணைப்பில்  அறிந்து கொள்ளலாம். விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்

சார்ந்த பதிவுகள் :

ஆர்மி பப்ளிக் பள்ளியில் ஆசிரியப் பணியிட அறிவிப்பு சான்ஸ யூஸ் பன்ணுங்க டீச்சர்ஸ்

யூபிஎஸ்சியின் மத்திய உள்துறை மற்றும் தொழிலாளர்த்துறைக்கான் ஆபிசர் பணிக்கு அறிவிப்பு

English summary
here article tell about national Institute of Epidemiology

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia