மெட்ராஸ் ரெஜிமெண்டில் மல்டி டாஸ்கிங் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

Posted By:

மெட்ராஸ் ரெஜிமெண்ட் வெலிங்கடனில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மெட்ராஸ் ரெஜிமெண்டி பணிக்கான நீலகிரியில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

மெட்ராஸ் ரெஜிமெண்ட் வெலிங்கடனில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கீழ் இயங்கும் இராணுவ அமைப்புகளில் மெட்ராஸ் ரெஜிமெண்டும் ஒன்றாகும். மெட்ராஸ் ரெஜிமெண்டில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் 3 எண்ணிக்கை ஆகும். மெட்ராஸ் ரெஜிமெண்டில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் பெயர் மல்டி டாஸ்கிங் பணியத்திற்கு விருப்பமுளோர் விண்ண்பிக்கலாம்.

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களில் வேலை வாய்ப்பு பெறுவோர் மாதச் சம்பளமாக ரூபாய் 18,000 பெறலாம். மேலும் விண்ணப்பிப்போர் பிராக்டிகல் டெஸ்ட் அத்துடன் மெடிக்கல் ஃபிட்னஸில் வேலை வாய்ப்பு பெறலாம். மேலும் 18 முதல் 25 வயது வரையுள்ளோர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.  

அதிகாரப்பூர்வ இணைய தள இனைப்பில் அறிவிக்கையை முழுமையாக படிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விர்ங்களையும் முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் போதே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதன் ஹார்டு காப்பியுடன் கல்வி மற்றும் மற்ற சான்றிதழை நகல் எடுத்து அதனை  இணைத்து இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்களுடன் இணைத்து செல்ப் அட்டஸ்டடுசெய்து அனுப்ப வேண்டும்.

மெட்ராஸ் ரெஜிமெண்டில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 2, 2017 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பிக்க இறுதி தேதி ஜனவரி 15 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் பிப்ரவரி மார்ச் மாதம் 2018 தேதிகளில் தேர்வுகள் நடக்கும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
காமாண்டிங்க ஆபிஸர்ஸ் ரெக்கார்ட்ஸ்,
தி மெட்ராஸ் ரெஜிமெண்ட்ஸ் வெலிங்டன் நீலக்கிரிஸ்,
தமிழ்நாடு -643231

சார்ந்த பதிவுகள்:

சிப்பிங் கார்பரேசனில் வேலைவாய்ப்பு பிஇ/ பிடெக் படிச்சவங்க அப்ளை பண்ணுங்க

மத்திய பாதுகாப்புத்துறையான அமிரிஸ்தர் கண்டோன்மெண்டில் வேலை வாய்ப்பு

English summary
here article tell about job notification of Madras regiment

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia