பிளஸ் 2 படித்தவர்களுக்கு மத்திய மேற்கு இரயில்வேயில் வேலை வாய்ப்பு

மேற்கு மத்திய இரயில்வே பணியிடத்திற்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க

By Sobana

மேற்கு மத்திய இரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் . மேற்கு மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கையில் மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையானது 295 ஆகும்.

இந்திய இரயில்வேயில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்கவும்

மேற்கு மத்திய இரயில்வே பணியிடம் கோட்டா ஆகும். மேற்கு மத்திய இரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணிகளாவன;

எலக்ட்ரிசியன் 61 பணியிடங்கள்
பிட்டர் 30 பணியிடங்கள்
வெல்டர் 17 பணியிடங்கள் 17
பெயிண்டர் 02 பணியிடங்கள்
மாசன் பணியிடங்கள் 3
கார்பெண்டர் 01 பணி
வேக்கசன் இன் கோட்டா 01
எலக்ட்ரானிக்ஸ் 05 பணியிடங்கள்
கோட்டாவில் இன்ஜினியரிங் 40 பணியிடம்
எல்கட்ரானிக்ஸ் 02 போஸ்ட்
பிட்டர் 18 பணியிடங்கள்
வெல்டர் 20 பணியிடங்கள்
துகளாபாத் பணியிடங்கள் 136
எலக்டிரானிக்ஸ் 38 பணியிடங்கள்
பிட்டர் 27 பணியிடங்கள்
எலக்டிரானிக்ஸ் 20 பணியிடங்கள்
வெல்டர் 12 பணியிடங்கள்
டர்னர் 05 பணியிடங்கள்
லேப் அஸிஸ்டெண்ட் 1 பணியிடங்கள்
எலக்ட்ரானிக்ஸ் 20 பணியிடங்கள்
பிளம்பர் 05 பணியிடங்கள்
டிராப்ட்ஸ்மேன் 02 பணியிடங்கள்

கல்வித்தகுதி:

பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கிகரிக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஐடிஐ பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :
மேற்கு மத்திய இரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற 15 முதல் 23 வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். விதிமுறைப்படி சம்பளத் தொகை பெறலாம்.

இந்திய இரயில்வேயில் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தளத்தில் அறிவிக்கையை முழுமையாக படிக்க வேண்டும். பணியிடத்தை தேர்வு செய்ய வேண்டும் . கேட்ப்பட்டுள்ள விவரங்களை பிழையில்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.

டிசம்பர் 31, 2017 தேதிக்குள் விண்ணப்பிக்க இறுதி தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த பதிவுகள் :

மத்திய கப்பற் படையில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்புமத்திய கப்பற் படையில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு

டிஆர்டிஓவில் சைண்டிஸ்ட் பணிக்கு ஆள் வேணுமாமா அப்ளை பண்ணுங்க!டிஆர்டிஓவில் சைண்டிஸ்ட் பணிக்கு ஆள் வேணுமாமா அப்ளை பண்ணுங்க!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about job notification of Western Central railway for aspirants
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X