ஒஎன்ஜிசியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு தகுதியுடையோர் விண்ணப்பிக்கவும்

Posted By:

ஆயில் நேச்சுரல் கேஸ் கார்பரேஷன் லிமிடெடு நிறுவனத்தில் அப்பிரண்டிஸ் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்ட்டுள்ளது.

இந்திய ஆயில் நேச்சுரல் கம்பெனியில் வேலைவாய்ப்பு

ஆயில் நேச்சுரல் கேஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த அவசியமில்லை. இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது.

அக்டோபர் 16ஆம் நாள் முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. நவம்பர் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க இறுதிதேதி ஆகும். விண்ணப்பிக்க 18 வயதுக்குள் இருக்க வேண்டும் .

ஆயில் நேச்சுரல் கேஷ் நிறுவனத்தில் மொத்தம் நிரப்ப உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையானது 5593 ஆகும். அக்கவுன்டண்ட் , ஃபிட்டர், ஹவுஸ் கீப்பீங், இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்டு எலக்டிரானிக்ஸ் சிஸ்டம் மீத்தேன், இண்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், லேப்பாரட்டரி, லைபரரியன் பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது .

ஆயில் நேச்சுரல் கம்பெனியில் பணிவாய்ப்பு பெற 10 மற்றும் +2 முடித்திருக்க வேண்டும் அக்கவுண்டண்ட் பணியிடத்திற்க்கு விண்ண்பிக்க 10 அத்துடன் +2 மற்றும் பிகாம் கணித பின்னனியில் முடித்திருக்க வேண்டும். மெரிட் முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப விருப்பள்ளோர் இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்.அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பு தரப்பட்டுள்ளது  வேலைவாய்ப்பிற்க்கான அறிவிக்கை இணைப்பும் இணைத்துள்ளோம்.  இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட இவ் அப்பிரண்டிஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர்க்கு விதிமுறைகளின் படி சம்பளம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பிக்க   முறைப்படி தகவல்களை முறையாக தெரிவிக்க வேண்டும்.

சார்ந்த பதிவுகள்: இன்ஜினியரிங் பணிகளுக்கான யூபிஎஸ்சி பணிவாய்ப்பு 

எஸ்எஸ்பி இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான அறிவிக்கை வெளியீடு

English summary
here article tell about ONGC job opportinity

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia