ரயில்வே வேலைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு

Posted By:

ரெயில்வே ரெக்ரூட்மெண்ட் வேலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது போட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் அவற்றை குறித்து அறிந்துவைத்து கொள்ள வேண்டும் . விருப்பமும் தகுதியும் உடையோர் இதுகுறித்து அதிகாரபூர்வ இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் . செப்டம்பர் 13 முதல் அக்டோபர் 12 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் . ரயில்வே ரெக்ரூட்மெண்ட் வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிக்க கட்டண செலுத்த அவசியமில்லை.

ரயில்வேயில் பணியாற்ற விருப்பமா விண்ணப்பிக்கவும்

இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது இரயில்வே ரெக்ரூட்மெண்ட் பணி. 42 வயது வரை பொதுபிரிவினர் விண்ணப்பிக்கலாம் முதம் 45 வயது ஒபிசி வயது வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் . 47 வயதுவரை எஸ்சி, எஸ்டி தேர்ந்தோர் விண்ணப்பிக்கலாம் .

எஸ்பிஐ வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு

ரயில்வே பணிக்கு கிளார்க், டைபிஸ்ட் , அஸிஸ்டெண்ட் லோகோ பைலட், டிக்கெட் எக்ஸாமினர், கம்ர்சியல் கிளார்க், ஸ்டெனோ கிராபர், பார்மாஸிஸ்ட், குட்ஸ் கார்ட்ஸ், ஸ்டேசன் மாஸ்டர்ஸ் , ஜூனியர் இன்ஜினியர் , ஸ்டாஃப் நர்ஸ் போன்ற பணியிடங்கள் நிரப்ப படுகின்றன.

மொத்தம் நிரப்படும் பணியிடங்கள் 307 , விதிகளின் படி சம்பளதொகை வழங்கப்படும் .

கல்வித்தகுதி :

கிளார்க் மற்றும் டைபிஸ்ட் படித்தவர்கள் பிளஸ்2 வகுப்பு படித்திருந்து முடித்திருக்க வேண்டும் . மேலும் ஆங்கிலம் ஹிந்தி டைபிங் தெரிந்திருக்க வேண்டும் .

அஸிஸ்ட் லோகோ பைலட் மெட்ரிகுலோசன் வகுப்புகளில் படித்து முடித்திருக்க வேண்டும் . ஐடிஐ டிரேடு மற்றும் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் .

டிக்கெட் எக்ஸாமினர் பிளஸ்2வில் 50% சதவிகித மதிபெண் பெற்றிருக்க வேண்டும் .
ஸ்டேஸன் மாஸ்டர் மற்றும் குட்ஸ் கார்டு பணிக்கு பட்டம் பெற்றிருக்க வேண்டும்
விருப்பமுள்ளோர் ஆர்ஆர்சி ஜெய்பூர் அதிகாரத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் . தேர்வுமுறையானது கணினி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

சார்ந்த பதிவுகள்: பிஎஸ்எஃப் வழங்கும் வேலை வாய்பு விண்ணப்பியுங்கள் !! 

இந்திய விமானத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !! 

English summary
here article tell about railway recruitment

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia