பார்டர் செக்கியூரிட்டி ஃபோர்ஸில் பணியாற்ற வேலைவாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது . பார்டர் செக்கியூரிட்டி ஃபோர்ஸில் பணியாற்ற 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . பிஎஸ்எஃப் வெப்சைட்களில் உள்ள விதிகளை அதிகாரபூர்வ தளத்தில் அறியலாம் .

பார்டர் செக்கியூரிட்டி ஃபோர்ஸில் பணியாற்றி தாய்நாட்டை காக்க விருப்பமுள்ள அனைவருக்கும் இது ஒரு நல்லவாய்ப்பாகும் . பிஎஸ்எஃபில் பணியாற்ற 18 முதல் 23 வயது வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . வயது வரம்பு தாழ்த்தப்பட்டோரக்கு 5 வருடம் ஆகும் . பிற்ப்படுத்தப்பட்டோர்க்கு 3 வருடம் வயதுவரம்பு தளர்த்தப்பட்டுள்ளது .
பணியின் பெயர் கான்ஸ்டபிள் பணியாகும். டிரேடு துறைக்கு வெண்டர் சீவிப்பர் , வெய்டர் பெய்ண்டர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம் . பிஎஸ்எஃப் பணிக்கு மொத்தம் 1074 பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன .
பிஎஸ்எஃப் பணிக்கு சம்பளத் தொகையாக ரூபாய் 5,200 முதல் 20,200 வரை பெறலாம் . அத்துடன் அரசு கிரேடு பே தொகையும் பெறலாம் . இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகாரப் பூரவ இணையதளத்தில் விண்ணப்பங்களிய பெற்று விண்ணப்பித்து புகைப்படத்துடன் தலைமையக முகவரி அனுப்ப வேண்டும் . தலைமையகத்துக்கு விண்ணப்பத்தை அனுப்பும் போது தேவையான கோப்புகளை முறையாக இணைத்து அனுப்ப வேண்டும் . பிஎஸ்எஃப் பணிக்கு தேர்வு செய்யுமுறையானது எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வின் மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சார்ந்த பதிவுகள் :


Click it and Unblock the Notifications












