கேரள மாநிலம், கொச்சியில் செயல்பட்டு வரும் தேங்காய் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள மூத்த தேங்காய் மேலாம்பாட்டு அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.10 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேங்காய் மேம்பாட்டு ஆணையம் (Coconut Development Board)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : மூத்த தேங்காய் மேலாம்பாட்டு அதிகாரி
மொத்த காலிப் பணியிடங்கள் : 06
கல்வித் தகுதி : மத்திய, மாநில அரசிற்கு உட்பட்ட விவசாயம் சார்ந்த துறையில் பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவசாயம், Plant Sciences துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அதோடு, சம்பந்தப்பட்ட துறையில் 5 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.78,800 முதல் ரூ.2,09,200 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.coconutboard.gov.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 04.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க் அல்லது www.coconutboard.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












