பாரதியார் பல்கலையில் பணியாற்ற ஆசையா?

பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் பிப்ரவரி 28ம் தேதியன்று நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் பங்கேற்றுப் பயனடையலாம்.

பாரதியார் பல்கலையில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : பாரதியார் பல்கலைக் கழகம்

பணி : திட்ட அலுவலர்

காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி :-

  • எம்.எஸ்.சி பயோடெக்னாலஜி,
  • எம்.பில், எம்.எஸ்சி விலங்கியல்,
  • எம்.எஸ்.சி. நானோசைன்ஸ்,
  • எம்.டெக்

வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.b-u.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 28.02.2019 அன்று காலை 11.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Bharathiar University, Coimbatore-46.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.b-u.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bharathiar University Jobs 2019: Project Fellow Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X