யுபிஎஸ்சி தேர்வு 2019 - ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிப்பு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

யுபிஎஸ்சி தேர்வு 2019 - ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிப்பு!

தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்

மேலாண்மை : மத்திய அரசுப் பணி

பணி : இந்திய பொருளாதார சேவை மற்றும் இந்திய புள்ளிவிவர சேவை

வயது வரம்பு : 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

இந்திய பொருளாதார சேவை : துறைசார்ந்து பிரிவுகளான பொருளியியல், அப்ளைடு எக்னாமிக்ஸ், எக்னாமெட்ரிக்ஸ், பிசினஸ் எகனாமிக்ஸ் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

இந்திய புள்ளிவிவர சேவை : துறைசார்ந்து பிரிவுகளான புள்ளியியல், கணித புள்ளிவிவரம், அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி : https://upsconline.nic.in/mainmenu2.php

விண்ணப்ப பதிவு கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.200
  • எஸ்சி / எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 16.04.2019

தேர்வு நடைபெறும் தேதி : 28.06.2019

இத்தேர்வு குறித்தான மேலும் விபரங்களை அறியவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணவும் upsc.gov.in அல்லது https://upsconline.nic.in/mainmenu2.php# என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC IES, ISS Exam 2019 notification out today. Download PDF, check how to apply
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+