தமிழக அரசிற்கு உட்பட்ட மன நல மருத்துவமனையில் காலியாக உள்ள திட்ட அலுவலர் மற்றும் சிறைத் துறையில் காலியாக உள்ள மனநல மருத்துவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் வரும் அக்டோபர் 29ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழக அரசு
மேலாண்மை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
பணி மற்றும் பணியிட விபரம்:-
மனநல மருத்துவமனை
பணி : திட்ட அதிகாரி
மொத்த காலிப்பணியிடம் : 01
கல்வித் தகுதி : எம்.எஸ்சி சைக்காலஜி, எம்.ஏ. சைக்காலஜி, எம்.டி மனநல மருத்துவம்
வயது வரம்பு : 28 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 56,100 முதல் ரூ.1,77,500 வரையில்
சிறைத் துறை
பணி : Psychologist
மொத்த காலிப் பணியிடம் : 02
கல்வித் தகுதி : மனோதத்துவியல் துறையில் முதுகலைப் பட்டம்
வயது வரம்பு : 28 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 56,100 முதல் ரூ.1,77,500 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tnpsc.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.10.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150
தேர்வுக் கட்டணம் : ரூ. 200
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












