டிஎன்பிஎஸ்சி தேர்வை வெல்ல எளிய பயிற்சிகள் அறிந்துகொள்வோம்

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வு வெல்ல காத்திருக்கும் அனைவருக்குமான பயிற்சி கேள்விகள் இதனை மறக்காமல் படியுங்கள் வெற்றி பெறுங்கள்
1நம் தேச தந்தை காந்தி இது தெரியாமல் தேர்வு எழுதுவோர் இருக்க மாட்டார்கள் .


2 லோகமான்யா திலக் என்று அழைக்கப்பட்டவர் யார் ?
திலகர்

3பஞ்சாப் கேசரி : லாலா லஜபதிராய்

4 டில்லி ஷலோ கோஷத்தை எழுப்பியவர் : சுபாஸ் சந்திரபோஸ்

5 செய் அல்லது செத்து மடி கூறியவர்: காந்தி

6 பாகிஸ்தான என்ற பெயரை உருவாக்கியவர்: முகமது இக்பால்

7 சீக்கிய சமயம் தோற்றுவிப்பாளர்: குருநானக்

8 முதல் இந்திய இராணுவமான ஐஎன்ஏ நிறுவியவர் சுபாஸ் சந்திர போஸ்

9 எல்லை காந்தி : கான் அப்துல் காஃபர்கான்

கேள்விகள் எளிதுதான் இவற்றில் நாம் கேர்லெஸ் மிஸ்டேக் செய்யும் வாய்ப்புகள் அதிகம் படியுங்கள் இதனை

 

10 குதாயத் கித்மார் தோர்றுவித்தவர்: கான் அப்துல் காஃபர்கான

11ஜெய்ஹிந் கோசம் எழுப்பியவர் : சுபாஸ் சந்திர போஸ்

12 இந்திய மறுமலர்ச்சியின் தந்தை: இராஜாராம் மோகன்ராய்

13 சிவாஜி விழாவை ஏற்ப்படுத்தியவர்: திலகர்

14 வரனாசி இந்து பல்கலைகழகத்தை தோற்றுவித்தவர்:மதன்மோகன் மாளவியா

15 திராவிட கழகத்தை தோற்றுவித்தவர்: ஈவெரா  

இதுபோன்ற முக்கிய தலைவர்களை அறிந்துகொள்ளுங்கள் கேள்விகள் எளிது ஆனால் தெரிந்த கேள்விகளில் தான் சொதப்புவோம் அதனை சரி செய்ய வேண்டும்

சார்ந்த கேள்விகள்  : டிஎன்பிஎஸ்சி தேர்வில் பொது அறிவை கடலை தாண்ட ஆயுத்தமாவோம்

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் உங்களுக்காக பயிற்சி கேள்விகள்

 

English summary
here article mentioned question practice for tnpsc examination

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia