டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர்க்கான முக்கிய குறிப்புகள்
டினஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் அனைவருக்கும் இன்று பொது அறிவு பாடத்தை எதிர்கொள்வது எவ்வாறு என பார்போம். போட்டி தேர்வும் எழுதும் நமக்கு சில கணக்கீடுகள் உள்ளன. அவற்றை நாம் கணக்கிட்டு தேர்வை எழுத வேண்டும் .

பொதுஅறிவு என்பது கடல் போன்றது ஆனால் கடக்க முடியாதது அல்ல நாம் இதனை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் .
பொது அறிவை பொருத்தவரையில் டிஎன்பிஎஸ்சி குரூப்களுகேற்ப மாறுபடும் .
டிஎன்பிஎஸ்சி தேர்வை வெல்லும் உங்களுக்கு நான் தெரிவிக்க விரும்புவது இதுவே ஆகும் . தேர்வு எழுதும் நீங்கள் அனைவரும் ஒன்றை நன்கு உணரவேண்டும் . பொது அறிவானது குரூப் 1, குரூப்2 , குரூப் 3 என மாறுபட்டு காணப்படுகிறது. நீங்கள் தேர்வுகேற்ப படிக்க வேண்டும் . அதுவும் ஆழ படிப்பதுடன் அகல படிக்கும் பொழுது நமக்கு எளிதில் அனைத்தும் பிடிப்படும் .
பொது அறிவு பாடத்தில் நாம் ஏற்கனவே பார்த்தப்படி நடப்பு நிகழ்வுகள் அடுத்து நாம் இப்போது பார்க்க இருப்பது கணிதம் ஆகும்
கணித பாடத்தில் 25 கேள்விகள் கேட்கப்படுவது உருதியான ஒன்று படிக்க நம்மில் பலர் விரும்புவதில்லை, குரூப் 1 தேர்வில் 50 கேள்விகள் கணிதம் மற்றும் திறனாய்வு பகுதியில் இருந்து கேட்கப்படுகிறது. ஆகவே இவற்றை மனதில் கொண்டு நாம் தேர்வுக்கு தயார வேண்டும் . போட்டிதேர்வில் கணிதம் அனைவருக்கும் எளிய வழியாக பலர் உபயோக படுத்தி வென்றுள்ளனர் . அதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும் . குறைந்த பட்சம் பத்து கேள்விகளாவது சரியாக இருக்க வேண்டும். அடுத்த பதிவில் அறிவியல் அறிவோம்.
சார்ந்த தகவல்கள் :


Click it and Unblock the Notifications












