சென்னை பல்கலை. தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பம்..!!!

தொலைதூரக்கல்வி முறையில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களின் தேர்வுகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கூடுதல் தகவல்களுக்கு www.ideunom.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பி.ஏழுமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

சென்னை பல்கலை. தேர்வுகளுக்கு  இன்று முதல் விண்ணப்பம்..!!!

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி படிப்புகளின் 2023 டிசம்பர் பருவ தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று (செவ்வாய்க்கிழமை-மார்ச் 12) பதிவேற்றம் செய்யப்படுகிறது. எனவே, தொலைதூரக்கல்வி மாணவர்கள் டிசம்பர் பருவ தேர்வுகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் (www.ideunom.ac.in) விண்ணப்பிக்கலாம்.

இத்தகவலை சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பி.ஏழுமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Madras Universitys Distance Education department has invites applications from students for the exams. For more details students can login into www.ideunom.ac.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+