கர்நாடக எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு: ஜூனில் நடைபெறுகிறது

Posted By:

பெங்களூரு: கர்நாடக எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.

இதற்கான அறிவிப்பை கர்நாடக மாநில இடைநிலைக் கல்வித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தேர்வுகள் ஜூன் 20 முதல் 27-ம் தேதி வரை நடைபெறு் என்று மாநில தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வித்துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.

கர்நாடக எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு: ஜூனில் நடைபெறுகிறது

இந்தத் தேர்வுகளுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.240 கட்டணமாக செலுத்தவேண்டும். 2 பாடங்கள் எழுத வேண்டுமென்றால் ரூ.290-ம், 4 பாடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்கள் எழுத வேண்டுமென்றால் ரூ.390-ம் செலுததவேண்டும்.

இந்தத் தேர்வுக் கட்டணத்தை வங்கிகளில் செலுததவேண்டும்.

விடைத்தாள்கள் நகல்கள் வேண்டுவோர் மே 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

மறுமதிப்பீடு, மறுகூட்டல், விடைத்தாள்கள் நகல்கள் வேண்டுவோர் பெங்களூர்ஒன், கர்நாடகாஒன் மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

English summary
Karnataka SSLC supplementary examination dates are announced by the Karnataka Secondary Education Examination Board. "SSLC supplementary examination is scheduled to be held between June 20, 2016 and June 27, 2016," said Kimmane Rathnakar, Minister for Primary and Secondary Education, recently. Supplementary exam fee details: Those who are applying for supplementary exams have to pay the below mentioned fee: Students are required to pay Rs. 240 (per subject) Rs. 290 for two subjects and Rs. 390 to be paid for three papers or more Fee can be paid through nationalised banks using NEFT facility.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia