இந்திய நெடுஞ்சாலைதுறையில் வேலை வாய்ப்பு

Posted By:

தேசிய நெடுஞ்சாலையில் பணியாற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . தேசிய நெடுஞ்சாலையில் பணியாற்ற விருப்பமெனில் விண்ணப்பித்து வேலைவாய்ப்பு பெறவும் .

இந்திய நெடுஞ்சாலைத்துறையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்

தேசிய நெடுஞ்சாலைதுறையில் நிரப்பபட இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் . அக்டோபர் 28 வரை விண்ணப்பிக்கலாம் . தேசிய நெடுஞ்சாலை பணியில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 40 ஆகும் . பணியின் பெயர் டெப்பிட்டி மேனேஜெர் (டெக்னிக்கல் ) . விண்ணப்பிக்க வயது வரம்பு 30 வயதுக்குள் இருக்க வேண்டும் .

சார்ந்த பதிவுகள்:  அவுட்சோர்ஸிங் முறையில் சுகாதார பணியாளர்க்கான வேலைவாய்ப்பு

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எந்தவித விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.  நெடுஞ்சாலைத்துறையில் பணியில் சம்பளமாக ரூபாய் 15,600 முதல் ரூபாய் ரூபாய் 39,100 வரை பெறலாம் . ரூபாய் 5100 கிரேடு பே தொகையும் பெறலாம். நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் சிவில் இன்ஜினியரிங் துறையில் நல்ல சதவீகிதத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . மேலும் கேட் தேர்வு எழுதி மதிபெண்கள் பெற்றிருக்க வேண்டும் . தகுதியுடைய விண்ணப்பத்தாரர்கள் கேட் மதிபெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் .

தேசிய நெடுஞ்சாலையில் பணியாற்ற தேவைப்படும் தகவல்களை பெற அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு பெற இங்கு இணைக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்த வேண்டும் . இப்பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைய இணைப்பை பின்ப்பற்றுங்கள் . தகுதியுடையோர் வேலைவாய்ப்பு பெற வாழ்த்துக்கள்

சார்ந்த பதிவுகள்:

இஸ்ரோவில் சயிண்டிஸ்ட் பணிக்கான வேலைவாய்ப்பு !! 

மின்துறையில் வேலைவாய்ப்பு பெறனுமா செப்டம்பர் 25க்குள் விண்ணப்பிங்க

English summary
here article tell about job notification of National highway

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia