அவுட்சோர்ஸிங் முறையில் சுகாதார பணியாளர்க்கான வேலைவாய்ப்பு

Posted By:

தமிழ்நாடு அரசு மருத்துவமணையில் விண்ணப்பிக்க அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அவுட்சோர்சிங் முறையில் தமிழக அரசு மருத்துவமணையில் சுகாதரதுறையில் வேலையாட்களை அரசு நியமிக்கும் . தமிழகத்தில் தூய்மை மற்றும் சுகாதாரதுறையில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமித்து அரசு மருத்துவமணைகள் தூய்மைதன்மையை உறுதிப்படுத்தப்படும் என சுகாதரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .

அவுட்சோர்ஸிங் முறையில் வேலைவாய்ப்பு நடவடிக்கைகள்

தூய்மையே சேவை என்ற இயக்கத்தை தொடங்கி வைத்து வேலைவாய்ப்பு குறித்து தெரிவித்தார். ஏற்கனவே அவுட்சோர்ஸிங் முறையில் சுகாதார பணியாளர்களை நியமித்துள்ளாதாக தெரிவித்தார் . வரும் அக்டோபர் 1 முதல் அவுட்சோர்சிங் முறையில் 38 மருத்துவ மணைகளில் பணியாளர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பணியாளருக்கு வேலைசெய்வதுடன் மனநிறைவு அளிக்கும் அத்தகைய பணியாளர்களை நியமிக்க அரசு முடிவெடுத்துள்ளது என்றார் . மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவுதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது . மலை கலங்களில் மக்களுக்கு ஏற்ப்படும் காய்ச்சல் தொடபான சிக்கல்களை தீர்க்க அரசு அனைத்து சுற்றுபுறங்களுக்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகவுள்ளது என்று பதிலளித்தார் .

ரயில்வே வேலைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு

தமிழகத்து மாவட்டங்களையெல்லாம் சுற்றுப்புறத்தூய்மையை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது . வேலை வேண்டும் என்ற விருப்பமுடையோர்  இந்த வேலையை பெறலாம்.  அவுட்சோர்சிங் முறையில் அரசு பணிநியமனம் செய்யும் வேலைவாய்ப்பை விருப்பமுளோர் பயன்படுத்திகொள்ளலாம் . சுகாதாரத்துறையில் பணியிடம் இருக்கும் . 

சார்ந்த பதிவுகள்:

 மின்துறையில் வேலைவாய்ப்பு பெறனுமா செப்டம்பர் 25க்குள் விண்ணப்பிங்க 

English summary
here article tell about corporation workers through the out sourcing system

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia