குரூப் 2ஏ தேர்வுக்கான பொதுஅறிவு வினா விடைகள் நன்றாக படியுங்கள் தேர்வில் வெல்லுங்க

கரியர் இந்தியாவின் பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு நன்றாக படிக்கவும்

By Sobana

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான பொது அறிவு கேள்விபதில் போட்டி தேர்வு எழுதுவோர்க்காக தொகுத்து வழங்குகிறோம் . நன்றாக படிக்கவும் தேர்வு நேர பயம் படப்படப்பு விடுத்து மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டியது அவசியமாகின்றது . போட்டி தேர்வில் வெல்லும் அனைவருக்குமான பொது அறிவு கேள்விகள் கரியர் இந்தியா தயாரித்து தொகுத்து வழங்குகின்றது.

டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2ஏ தேர்வுக்கு உதவும் கேள்விகளின் தொகுப்பு

1 இந்தியா பாகிஸ்தான் எல்லை கமிஷன் அமைத்தது யார்

விடை: சர் சிரில் ராட்கிளிப் (சர் சிரில் ராட்கிளிப்)

2 இந்தியா விடுதலையாவதற்கு முன்பு நேரு எத்தனை முறை காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்

விடை: 5 முறை ( 1929, 1930,1936,1937,1946)

3 1948 ஆம் ஆண்டு என்று காந்தி கொல்லப்பட்டார் :

விடை: ஜனவரி 30

4 நேருவின் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற இரண்டாம் பொது தேர்தல்

விடை: 1957 பிப்ரவரி 25 முதல் மார்ச் 4

5 இந்தியா சீனா போர் தொடக்கம் நிகழ்ந்தது எப்போது

விடை : 1962

6 லோக்யுக்தா என்ற அமைப்பு இந்தியாவின் மகாராஷ்டிராவில் இந்தியாவில் ஏறப்படுத்தப்பட்டஆண்டு

விடை: 21

7 ஒரு மசோதாவை பண மசோதா என முடிவு செய்வது யார்

விடை: சபா நாயகர்

8 பாராளுமன்றம் என்பது

விடை: ஜனாதிபதி, கீழ் சபை மற்றும் மேல் சபை

9 காப்பீடு முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணையம் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

விடை: 1999

10 ஒரு மாநிலத்தின் உண்மையான ஆட்சி அதிகாரி

விடை: முதலமைச்சரும் அவருடைய அமைச்சரவையும்

குரூப் 2ஏ தேர்வுக்கான பொது அறிவு கேள்விகளின் தொகுப்பு அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும் . நன்றாக படிக்க வேண்டும் , இடைவெளிவிட்டு படியுங்கள் தேர்வு நேர படப்படப்பை குறைத்து கொள்ளுங்கள் நன்றாக படித்தால் வெற்றி நிச்சயம் என்பது மனதில் வைத்து படியுங்கள் வெற்றி கனவுடன் டிஎன்பிஎஸ்சி கனவு வாரிய கதவுகள் உங்களுக்காக காத்திருக்கின்றன .

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
above article mentioned to general studies questions for competitive exam aspirants
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+