10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... எத்தனைக்கு எத்தனை தேர்ச்சி ?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற 10-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் அத்தேர்வில் தேர்ச்சி பெற்றோரின் முழு விபரம் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற 10-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் அத்தேர்வில் தேர்ச்சி பெற்றோரின் முழு விபரம் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... எத்தனைக்கு எத்தனை தேர்ச்சி ?

10-ம் வகுப்பு மாணாக்கர்கள் வாரியாக:-

  • பள்ளி மாணவர்களாகவும், தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை : 9,76,019.
  • பள்ளி மாணவர்களாக மட்டும் தேர்வெழுதியோர் : 9,37,859
  • மாணவியரின் எண்ணிக்கை : 4,68,570.
  • மாணவர்களின் எண்ணிக்கை : 4,69,289

உ.பி. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 165 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை..!

தேர்ச்சி விபரங்கள் :-

தேர்ச்சி விபரங்கள் :-

  • தேர்ச்சி பெற்றவர்கள் : 95.2 சதவிகிதம்
    • மாணவியர் 97.0 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
      • மாணவர்கள் 93.3 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
        • மாணவர்களைவிட மாணவியர் 3.7 சதவிகிதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
        • கூடுதல் விபரங்கள் :-

          கூடுதல் விபரங்கள் :-

          • பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,548. இவற்றில் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,286. உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5,262.
            • 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை : 6100
            • பள்ளிகள் வகைப்பாடுவாரியான தேர்ச்சி விகிதம்:-

              பள்ளிகள் வகைப்பாடுவாரியான தேர்ச்சி விகிதம்:-

              • அரசுப் பள்ளிகள் : 92.48 சதவிகிதம்
                • அரசு உதவிபெறும் பள்ளிகள் : 94.53 சதவிகிதம்
                • மெட்ரிக் பள்ளிகள் : 99.05 சதவிகிதம்
                • இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் : 95.42 சதவிகிதம்
                • பெண்கள் பள்ளிகள் : 96.89 சதவிகிதம்
                • ஆண்கள் பள்ளிகள் : 88.94 சதவிகிதம்
                • பாட வாரியான தேர்ச்சி விகிதம் :-

                  பாட வாரியான தேர்ச்சி விகிதம் :-

                  • மொழிப்பாடம் : 96.12 சதவிகிதம்
                  • ஆங்கிலம் : 97.35 சதவிகிதம்
                  • கணிதம் : 96.46 சதவிகிதம்
                  • அறிவியல் : 98.56 சதவிகிதம்
                  • சமூக அறிவியல் : 97.07 சதவிகிதம்
                  • அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்கள்:-

                    அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்கள்:-

                    • திருப்பூர் : 98.53 சதவிகிதம்
                    • இராமநாதபுரம் : 98.48 சதவிகிதம்
                    • நாமக்கல் : 98.45 சதவிகிதம்
                    • மாற்றுத் திறனாளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம்:-

                      மாற்றுத் திறனாளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம்:-

                      • தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 4816.
                        • தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை : 4395
                          • தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை : 152
                            • தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை : 110

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DGE, Tamil Nadu released TN SSLC result 2019: Check Result Analysis here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X