ஆசிரியர்களுக்கான சிறப்பு யுக்திகள் !

நவீன வசதிகளான கணிபொறி மற்றும் , இணைய வசதிகளை பயன்படுத்தி நுட்பமாக கற்றுகொடுங்கள் மாணவர்களின் மனநிலையை பரிசோதியுங்கள் .

By Sobana

ஆசிரியர்கள் சிறப்புத்தன்மை என்பது அவர்களின் புதுபுது முயற்சிகளை பொருத்தே அமையும் . சில பாடங்களை கற்றுக்கொடுக்கும் போது செயற்முறை பயிற்சிகளை பயன்படுத்தலாம் .
நவீன வசதிகளான கணிபொறி மற்றும் , இணைய வசதிகளை பயன்படுத்தி நுட்பமாக கற்றுகொடுங்கள் மாணவர்களின் மனநிலையை பரிசோதியுங்கள் .

மாணவர்ளின் மனமாள எளியகுறிப்புகள்
  • மாணவர்களை பேசவையுங்கள் பாடங்களின் அனுகுமுறையில் விருப்பமுண்டா இல்லையா என்பதை பரிசோதியுங்கள் .
  • மாணவர்களின் ஆர்வம் பெருக அவர்களிடம் நட்பு பாராட்டுங்கள் .
  • ஆசிரியரான உங்களிடம் குறையிருப்பின் குறிப்பிட்ட முறையில் தெரிவிக்க அனுமதியுங்கள் . மேலும் பாடங்களை படிக்க மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் தெரிவிக்குமாறு அன்பு கட்டளையிடுங்கள் நிச்சயம் அனைவரும் உங்களிடம் அறிவிப்பார்கள் .
  • ஒற்றுமை ,ஒழுங்கு , ஒருமைப்பாடு போன்ற வாழ்கை பாடங்களை கற்பிக்க கதைகள் , சில கதாபாத்திரங்கள் , சில நிகழ்வுகளை பயன்படுத்துங்கள் உங்ககளின் கைப்பாவையாக மாணவர்கள் மாறுவர் .
  • பெற்றோர்களை சந்தியுங்கள் மாணவ தேவை மற்றும் மனகோளாறுகள் ஏதேனும் இடையூறுகள் இருப்பின் பெற்றோர்க்கு தெரிவியுங்கள் ஆசிரியரே .
  • ஆசிரிய அணுகுமுறை மாற்றப்பட வேண்டும் . மாணவர்களை ஆசிரியராக இடமாற்றம் செய்யுங்கள் நீங்கள் மாணவர்களாக கற்றுக் கொள்ளுங்கள் .
  • செயல்முறை பயிற்சி வகுப்பறையில் மாற்றம் புகுத்துங்கள் மாணவகளின் திறமைக்கு தினசரி சவால் கொடுங்கள் ஒவியம் வரைய வண்ணத்தாள்கள் ஒட்டுதல் , கணினியில் ஆக்க பூர்வ நடவடிக்கைகள் புகுத்துதல் வேண்டும் . தினசரி பாடங்கள் வகுப்பறை நடவடிக்கைகளை நிர்வகிக்க ஒரே மாணவருக்கு வாய்ப்பு வழங்குவதை விட ஒவ்வொரு மாணவரையும் வகுப்பறை நிர்வாகியாக்கி தலைமை பொறுப்பை கற்க வையுங்கள் .
  • வகுப்பறை விவாதம் புதிய தலைப்புகள் பாடங்களில் கொடுத்து மாணவர்களுக்கு குழுவிவாதம் , வகுப்புவிவாதம் நடத்துங்கள் , செமினார்கள் நடத்துங்கள் அதுவே மாணவர்களை உற்சாகப்படுத்தும் .
  • வகுப்பறை சூழல்களை மாற்றுங்கள் வகுப்பறை சூழல்களின் மாற்றங்களை தொடர்ந்து நோக்குங்கள் ,மாணவர்களின் சிந்தனைக்கு சிறகு கொடுங்கள் தொடர்ந்து பறக்கட்டும் .
  • தொடர்ந்து பறக்கும் மாணவர்களுக்கு பாடங்களை உட்கிரகித்து அதற்கான செயல்முறை பயிற்சிகளை கொண்ட வகுப்பு கண்காட்சி நடத்துங்கள் ஒவ்வொரு மாணவரிடமும் உரையாடி அவர்களின் செயல்பாடுகளை உற்சாகப்படுத்தினால் வகுப்பில் புதியதொரு எழுச்சி பிறக்கும் அறிவுவளர்ச்சியும் பெருகும்.

ஆசிரியர்களுக்கான புதியயுக்திகள் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம் . யுக்திகளை நடைமுறைப்படுத்துங்கள் எழுச்சியை உண்டாக்குங்கள் .

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
above article mentioned about teaching techniques to teacher and explaining how to tackle students through the changing classroom atmosphere .
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+