முட்டையிடாத மயில் எவ்வாறு குஞ்சு பொறிக்கும் ஐஏஎஸ் இண்டர்வியூ கேள்விகள்

Posted By:

அட கடவுளே கொசுவுக்கு ஹீட் இருந்தா நல்லதாம் ஐஏஎஸ் தேர்விலா !

Read more at: https://tamil.careerindia.com/tips/

ஐஏஎஸ் கனவினை நோக்கி தேர்வர்கள் படிக்க தொடங்கியிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் . தேர்வர்களே உங்களுக்கான யூபிஎஸ்சி மெயின்ஸ் ரிசல்டினை பெற்றாகிவிட்டது.
யூபிஎஸ்சி நடத்தும் ஐஏஎஸ் ஐபிஎஸ் படிபுகளுக்கான தேர்வுகளில் நாடு முழுவது உள்ள லட்சக்கணக்கானோர் தேர்வில் பங்கேற்கின்றனர். அவர்களில் பத்தாயிரங்களில் தேர்வர்கள் மெயின்ஸ் தேர்வுக்கு தகுதி பெறுகின்றனர் அவர்களில் ஆயிரக்கணக்கில் இண்டர்வியூ தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இவர்களில் இருந்து தேர்வு அறிவிக்கையின்படி திறன்படைத்தோர் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற பதவியினை பெறுவார்கள்.
யூபிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படிக்க வேண்டிய முறைகள் வேறுமாறி இருக்கும். நீங்கள் என்னதான் படித்தாலும் யூபிஎஸ்சி தேர்வுகென்று தனிமுறைகள் உள்ளன.
யூபிஎஸ்சி முதன்நிலை  தேர்வு மற்றும் முக்கிய தேர்வு, இண்டர்வியூ தேர்வுக்கான கேள்விகளின் போக்கு எப்பொழுதும் ட்ரிக்கியாக இருக்கும். நமக்கு தெரிந்த கேள்விகளையே யூபிஎஸ்சி உல்டாவா கேட்டு தினர வைக்கும்.
யூபிஎஸ்சி போட்டி தேர்வின் ஐஏஎஸ் கனவினை அடைய இண்டர்வியூ முக்கிய பங்கு வகிக்கின்றது.
இண்டர்வியூ உங்கள் பர்சனாலிட்டி மற்றும் ஆளுமை திறனை நிர்ணயிக்கும் தன்மை கொண்டது அது குறித்து அறிந்து கொள்வோம்.

ஏப்ரல் மாதங்களில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வு எழுதுவோர்க்கான இண்டர்வியூ நடைபெறும். யூபிஎஸ்சியின் முக்கிய தேர்வான மெயின்ஸ் தேர்வில் வெற்றி பெற்றோர்கள் அதற்காக தனியாக கோச்சிங் செண்டர் மற்றும் மாக் டெஸ்ட்களில் பங்கு பெறுவதுண்டு.
உங்களுக்கான சில இண்டர்வியூ தேர்வுகளுக்கான கேள்விகள் தொகுத்துள்ளோம்.

ஐஏஎஸ் கனவு இண்டர்வியூ டிரிக்ஸ்

இந்த கேள்வியில் விடை பொதிந்துள்ளது மயிலானது முட்டையிடுவதில்லை எனில் எந்த மயில் முட்டையிடும் பெண் மயில் முட்டையிடும் என்பதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

விடை: பெண் மயிலின் முட்டைகள் குஞ்சு பொறிக்கும் ஆண் மயில் முட்டையிடாது என அந்த நேரத்தில் சிந்தித்து விடையளிக்க வேண்டும்.

பத்து மணிநேரத்தில் 8 பேர்கள் சேர்ந்து கட்டிய சுவற்றினை நான்கு பேர் சேர்ந்து எத்தனை மணி நேரத்தில் கட்ட முடியும்

இந்த கேள்வியை நன்கு கவனித்துப் பார்த்தால் சொல்வதற்கும் எதுவும் இல்லை. அதாவது ஏற்கனவே 10 மணிநேரத்தில் கட்டப்பெற்ற சுவற்றினை நான்கு பேர் சேர்ந்து கட்ட எத்தனை மணி நேரத்தில் சேர்ந்து கட்டுவாரகள் என்று ஒரே சுவற்றினை அதுவும் ஏற்கனவே கட்டி முடித்த சுவற்றினைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
விடை: ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்ட சுவற்றினை மறுபடியும் கட்டி முடிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்படட் விடையே சரியாகும்.

ஐஏஎஸ் கனவு இண்டர்வியூ

 

இன் விச் ஸ்டேட் இஸ் தி பே ஆப் பெங்கால்

ஸ்டேஸ் என்பதில் தான் விடை இருக்கின்றது, கீ வோர்டினை நன்றாக கவனித்தால் நாம்மால் எளிதாக விடையளிக்க முடியும்
விடை: இன் தி லிக்வியூடு ஸ்டேட்

சார்ந்த பதிவுகள் :

யூபிஎஸ்சி மெயின்ஸ் ரிசல்ட் வெளியீடு செக் பண்ணுங்க

அட கடவுளே கொசுவுக்கு ஹீட் இருந்தா நல்லதாம் ஐஏஎஸ் தேர்விலா !

முட்டையிடாத மயில் எவ்வாறு குஞ்சு பொறிக்கும் ஐஏஎஸ் இண்டர்வியூ கேள்விகள்

English summary
here article tells about Interview question practice for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia