அழகான பெண் ஆடையில்லாமல் வந்து கதவை திறக்கிறாளா ! ஐஏஎஸ் இண்டர்வியூ கேள்விகள்

Posted By:

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறனும் என்பது எனது கனவாகும் நான் பிரிலிம்ஸ் 5 முறை மெயின்ஸ் நான்கு முறை இண்டர்வியூ 4 முறையும் ஜெயிக்க முடியவில்லை. நாம் இண்டர்வியூக்கு போகும் போது நம்மை சிறப்பாக காக்கும் ஆயுதம் நம்முடைய மனம் ஆகும். ஒருவன் தன்னுடைய மனதை சிறப்பாக கையாளத் தெரிந்தால் ஐஏஎஸ்தேர்வெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை.

 சரியாக ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால் அது நம்முடைய தவறாகும். ஐஏஎஸ் என்பது கடக்கமுடியா தீவில்லை ஆனால் அதனை கணக்கிட்டு சரியான திட்டமுடன் கடக்க வேண்டும். 

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற சிறப்புடன் படிக்க வேண்டும். படித்தால் மட்டும் போதாது பட்டறிவுடன் பட்டும் தெரிந்திருக்க வேண்டியது பல உண்டு அந்த கண்ணோட்டத்தில் நாம் அதனை அணுக வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு செல்லும் முன்பு சில பல மாக் டெஸ்ட்கள் நிறைய சென்று கொண்டிருப்போம்.

நேர்முகத்தேர்வு போர்டில் கேட்கப்படும் கேள்விகளை முழுவதுமாக செவி கொடுத்து கேட்டு கேள்விகள் மொழி சார்ந்தபோக்கிலா, நடப்பு நிகழ்வுகள் போக்கிலா,ரீசனிங் டைப்பிலா எது நோக்கி கேட்கப்படுகின்றது என்பதை தெரிந்து  செயல்பட வேண்டும்.

ஆழகான ஆடையில்லா பெண் :

ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுள் இதுவும் ஒரு டிரிக்கியான கேள்வியாகும். உங்கள் உங்கள் நண்பர் வீட்டுக்கு செல்கிறிர்கள் கதவை திறக்க காலிங் பெல் அடிக்கிறிர்கள், அப்பொழுது அந்த வீட்டு கதவு திறக்கின்றது. நீங்கள் அங்கேஒரு அழகான ஆடையில்லா பெண்ணை கதவினை திறக்கிறாள். அப்பொழுது என்ன செய்யவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.
கேள்வியின் ஆழம் தெரியாமல் வெட்கப்பட்ட ஒரு சில கேண்டிடேட்டுகள்  மற்றும் சுமார்ட் என்று உடை கொடுப்பேன் என்றுகூறிய கேண்டிடேட்டுகள்,   மத்தியில் ஒருவர் கூறிய விடை மிகுந்த மனநிறைவை கொடுத்தது இண்டர்வியூவர்க்கு.

அழகான ஆடையில்லா பெண்ணை எடுத்து அணைத்து முத்தமிடுவதாக கூறிய ஒரு கேண்டிடேட்டுக்கு வேலைகிடைத்தது.
அதெப்படி என்கிறிர்களா!

ஆமா அதான் டிவிஸ்ட் இருக்கு அதாவது ஆடையில்லா அழகான பெண் ஒருத்தி வீட்டில் கதவு திறக்கிறாள் எப்படினு யோசிக்கிறிங்களா, நிச்சயமா நிக்கலாம் அழகான பெண் ஆடையில்லாமல் நிற்கிறாள் அது எப்பொழுது என்றால் பெண் குழந்தையாக இருக்கும் பொழுது அப்படி நிர்ப்பாள், நிற்க முடியும்.
ஆமாம் அதாவது அழகான ஆடையில்லா பெண் குழந்தை நின்றிருக்க முடியும் என்பதை தேர்வர் புரிந்து கொண்டு இண்டர்வியூவரிடம் பெண்ணை தூக்கி அனைத்து முத்தமிடுவேன் என்று கூரிய பதம் ஒன்றை நமக்கு நினைவு ஊட்டுகின்றது. எந்த பெண்ணை நாம் எடுத்து அனைத்து முத்தமிடுவோம் ஒரு நண்பர்வீட்டில் நிச்சயமாக அந்த வீட்டைச்சேர்ந்த பெண் குழந்தையைதான் நாம் எடுத்து அனைத்து முத்தமிட முடியும் என்றார் தேர்வில் வெற்றி பெற்றார்.

அண்ணா தெரியுமா

 தமிழ் நாட்டுக்காரர் ஒருவர் இண்டர்வியூ தேர்வினை எதிர் கொண்ட பொழுது கேட்கப்பட்ட கேள்வியாகும். அதாவதுஅவர் நேர்முகத்தேர்வு செல்லும் போது அவரை பார்த்து நேர்முகத்தேர்வு போர்டில் உள்ள ஒருவர் அண்ணா தெரியுமா என்று கேட்டார்.
அதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர் ஹோ, நன்றாகத் தெரியும் அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் சிஎம்மாக இருந்தவர், சிறந்த ஞானி, தமிழ் பேச்சாளர் என்றெல்லாம் அண்ணாவைப் புகழ்ந்து கூறினார். ஆனால் இண்டர்வியூவர் கேட்டகேள்விக்கான  அண்ணா என்பது அண்ணா ஹசாராவை குறித்தது.
ஆம் இண்டர்வியூவர் கேட்டது நடப்பு நிகழ்வுகள் ஒட்டி அப்பொழுது அதிகம் பேசப்பட்ட அண்ணா ஹசாரே நிகழ்த்திய போராட்டங்களை நினைவுபடுத்தியது.

தினமும் அண்ணா செய்தியில் வந்த வண்ணம் இருந்தார் ஆதலால் அவரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்வியின் மூலம் கேள்வியின் போக்கை நாம் அனைவரும் நன்றாக அறிந்து செயல்பட ஒரு கேள்வி எந்த பிரிவினை  சேர்ந்தது என்று தெரிந்திருத்தல் அவசியம் ஆகும். அப்பொழுதுதான் சரியான விடை கொடுக்க முடியும்.

தொடர்ந்து ஓட்டத்தை தொடர தண்ணீர் மற்றும் நீர், நெருப்பு :

ஒருவர் தொடந்து குழுவுடன் ஓடிக்கொண்டிருந்தார் ஓடிய ஓட்ட வேகத்தில் ஒரு வழித்தடத்தில் அவர் குழுவை இழந்தார். இந்நிலையில் தொடர்ந்து ஓட வேண்டும் என்ன செய்வது என்பது தெரியவில்லை. மாலை வேலை முழுவதும் இருள்சூழ்ந்த நிலையில் ஓட்டத்தை தொடர வேண்டும் அவர் கண் முன்னே நெருப்பு,வாட்டர்,ஓய்வெடுக்க அறைகிடைக்கின்றது. இவ்வேலையில் அந்த ஓட்டத்தை தொடர்ந்து குழுவை அடைய வேண்டும். இந்நிலையில் ஓட்டக்காரர் எதை கையில் எடுத்தார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
ஓடி கொண்டிருக்கும் நபர் தொடர்ந்து ஓட வேண்டும் என்றால் எதனை கையில் எடுப்பார் என்று கேள்வி கேட்கப்பட்டதுஅதற்கு விடை அளித்த கேண்டிடேட்டுகளில் ஒருவர் சொன்ன பதில் சிறப்பாக சிந்திக்க வைத்தது.
குழுவை பிரிந்த அந்த நபர் தொடர்ந்து ஓட வேண்டும் இந்நிலையில் இருள் சூழ்ந்தவிட்டது. ஆக தொடர்ந்து ஓடவேண்டியது நெருப்புடன் அதனால்    நெருப்பை எடுத்து கொண்டு தொடர்ந்து ஓடினார் தனது குழுவை அடைந்தார். அந்த பதிலே வெற்றி பெற்றது.

தொடர்ந்து ஓடி குழுவை பிடிக்க வேண்டும் அந்த நேரத்தில் நீர் குடித்து ஓய்வு எடுத்துவிட்டுப் போக முடியாது ஆனால்இந்த நெருப்பு ஓடுபவருக்கு உற்ற துணையாக இருந்து வழிக்காட்டி தொடர்ந்து ஓட வைக்கும்.

இண்டர்வியூவில் சுமார்ட்னஸ்

இண்டர்வியூவில் விடை கொடுக்கும் பொழுது கொஞ்சம் சுமார்ட்டாக பதில் கொடுங்க. 

சந்தேகதுடன் பதில் சொல்ற பழக்கத்தை விடுங்க.

தெரியாத விடைகளுக்கு தெரியாது என்று கம்பீரமாக  பதில் கொடுங்க.

உங்களது நடை கண் பார்வை மற்றும் குரல் வைத்து இண்டர்வியூவர் உங்களை எடை போட்டுவிடுவார், அதற்கான வாய்ப்பை கொடுக்காதீங்க.

நீங்கள் அடிப்படையில் தெளிவு என்ற நம்பிக்கை உங்களை கேள்வி கேட்பவர்க்கு வந்துவிட்டால் போதும். உங்களை கேள்விகளால் தொல்லை கொடுக்க மாட்டாங்க.

சார்ந்த பதிவுகள்:

ராமன் எங்கு முதல் தீபாவளி கொண்டாடினார் ஐஏஎஸ் இண்டர்வியூ கேள்விகள்

முட்டையிடாத மயில் எவ்வாறு குஞ்சு பொறிக்கும் ஐஏஎஸ் இண்டர்வியூ கேள்விகள்

English summary
here article tells about IAS Interview questions and answers

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia