டிஎன்பிஎஸ்சி தேர்வு நெருங்கிவிட்டது ,கனவு வாரியமான போட்டி தேர்வை எதிர்கொள்ள வழிமுறைகள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி டிப்ஸ் தெரிஞ்சுகோங்க நல்லபடிங்க கனவு வாரியம் உங்களுக்காக காத்திருக்கு,,

கனவு வாரியம் டிப்ஸ் கடல் கடந்து பயனிக்கும் போராட்டமா டிஎன்பிஎஸ்சி இல்லை, கல்லமிட்டாய் அளவு போராட்டமா அதுவுமில்லை பின் என்னதான் இருக்கு டிஎன்பிஎஸ்சியில் ஏன் இந்த போராட்டம் . எதற்க்கு இந்த மயக்கம், கலக்கம் , வருத்தம் டிஎன்பிஎஸ்சி என்பது ஒரு முழுதுமான மாயையும் இல்லை மந்திரமும் இல்லை அது திறன் வெளிப்பாடு அறிவு தேர்வு அறிவு ஜீவிகளுக்கான போட்டி தேர்வு அதனை எவ்வாறு படிப்பது அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது தெரிந்தால் போதுமானது ஆகும் .
டிஎன்பிஎஸ்சி தேர்வு எதிர்கொள்ள சில டிப்ஸ்கள் உடல், மனம் ,சிந்தனை , ஹார்டு வொர்க் சுமார்ட் ஒர்க் உடன் சேர்ந்து சில அடிப்படை டிரிக்ஸ் ஒருங்கிணைத்து விண்ணப்பிக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வானது வெல்ல முடியாதது அல்ல வெல்ல தெரியாததுதான் காரணமாகும் . 

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகுறிங்ளா உங்களுக்கான டிப்ஸ் ரெடி

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இன்னும் 43 நாட்கள் மட்டுமே உள்ளன . குரூப் II-A தேர்வுக்கான நாட்கள் நெருங்கும் வேளையில் தேர்வு எழுதுவோர் செய்யவேண்டிய சில அடிப்படை நடவடிக்கைகள் மட்டும் செய்தால் போதுமானது .

மொழி அறிவு மேம்படுத்துதல்:

தேர்வு எழுதுவோர் தங்களின் முதல் காய்களான மொழியறிவை வலிமைப்படுத்த வேண்டும் . மொழியறிவு என்பது தேர்வு எழுதுவோர்க்கான துருப்புசீட்டு ஆகும் . அதனை சரியாக கையாள வேண்டும் . எவ்வாறு கையாலலாம் என்பதை அடுத்துதடுத்து அறிவோம் .

English summary
here article tell about how to build us for Tnpsc exams

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia